MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சியை கலைக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சியை கலைக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய் ஆட்சியை கலைக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சியை கலைக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

Admin
Last updated: ஜூன் 15, 2026 5:53 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாகவும், இதை தடுக்க தவறிய முதலமைச்சர் விஜய் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜோசப் விஜய் ப்ரோ, உங்களுக்கு காது கேட்கிறதா? எத்தனை நாட்கள் உங்கள் ஆட்சி தாங்கும்? தவெக ஆட்சி ஒரு விஷக்கிருமி. விஜய் முதுகெலும்பு இல்லாத முதல்வர். சட்டத்தை பாதுகாக்க தவறிய முதல்வர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என கடுமையாக சாடினார்.

சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது பாசிசப் போக்கு என்றும், திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 15 போக்சோ குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

3 வயது குழந்தையின் பெற்றோரை தவெக எம்எல்ஏ மிரட்டுவதாகவும், சிறுமியின் பெற்றோரை அழைத்து தவெக எம்எல்ஏ கைநாட்டு வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கண்டித்து வரும் 18ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், காவல்துறை முற்றிலும் கெட்டுப்போய்விட்டதற்கு முதலமைச்சர் விஜயே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsசட்டம் ஒழுங்குதவெகநயினார் நாகேந்திரன்பாஜகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சினிமா என் முதல் காதல்: நடிகை சமந்தா நெகிழ்ச்சி
Next Article அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அசாம்: தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானம் – விசாரணை தீவிரம்

அசாம் ஜோர்ஹட்டில் தரையிறங்கும் போது இந்திய விமானப்படை ஏஎன்-32 விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. உயிரிழப்பு, சேதம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இதயத்தில் அடைப்பு வராமல் தடுக்க எளிய வழிகள்

இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க சிட்ரஸ் பழங்கள், வாதுமைப் பருப்பு, தக்காளி, பீட்ரூட் மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன்: 23 ஜூன் 2026 – தினசரி ஜோதிடம்

தினத்தந்தி வழங்கும் இன்றைய ராசிபலன்: 23 ஜூன் 2026. உங்கள் ராசிக்கான தினசரி ஜோதிட கணிப்புகளை இங்கே படிக்கவும்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி பயணம் வீண்: முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் வீண் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என தெரிந்தும்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?