MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வண்டலூர் பூங்கா: முதல்வர் பிறந்தநாளுக்கு இலவச நுழைவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வண்டலூர் பூங்கா: முதல்வர் பிறந்தநாளுக்கு இலவச நுழைவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - வண்டலூர் பூங்கா: முதல்வர் பிறந்தநாளுக்கு இலவச நுழைவு!

லைஃப் ஸ்டைல்

வண்டலூர் பூங்கா: முதல்வர் பிறந்தநாளுக்கு இலவச நுழைவு!

Admin
Last updated: ஜூன் 19, 2026 6:41 காலை
Admin
Share
SHARE

தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய மூன்று உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குழந்தைகள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள். முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரண்டு நாட்களுக்கு கட்டணமின்றி பூங்காக்களை கண்டு ரசிக்கலாம். ஆன்லைனில் உங்கள் நுழைவு சீட்டை வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'இந்த இரண்டு நாட்களுக்கான நுழைவுக் கட்டணத்தை அரசிடம் இருந்து பெறாமல், எங்கள் குடும்ப அறக்கட்டளையான வாழ் முன் நாயக்கர் அறக்கட்டளை மூலமாக முழுமையாக செலுத்திவிடுவோம். எங்கள் ஆட்சி அமைய குழந்தைகளே காரணம். எனவே, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கட்டணமின்றி தமிழகத்தில் உள்ள மூன்று உயிரியல் பூங்காக்களுக்கு செல்லலாம். இது முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாகும்' என்றும் கூறினார்.

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் இந்த அறிவிப்புக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், 'உயிரியல் பூங்காக்கள் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? நேற்று கஜானாவில் காசில்லை என்று சொன்ன நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி என பல்லிளிப்பது ஏன்? இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், 'முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?' என்றும் திமுக பதிவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vandaloor Zooஇலவச நுழைவுதிமுக கண்டனம்முதல்வர் பிறந்தநாள்வண்டலூர் பூங்காவனத்துறை அமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆன்மீக பக்தர்களுக்கு இனி ஒரே கிளிக்கில் தரிசனம், தங்குமிடம்!
Next Article ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்த டெஸ்ட் லெவன்: சச்சின், பும்ராவுக்கு இடமில்லை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு மசோதா நிறைவேற்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு: மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில்…

ஆகஸ்ட் 4, 2026

இலவச திட்டங்களால் பொருளாதாரம் பாதிக்கும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே…

ஆகஸ்ட் 4, 2026

இந்திய ரயில்வே சாதனை: ஜூலையில் 14 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டது

இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி…

ஆகஸ்ட் 4, 2026

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பிரண்டை துவையல்
லைஃப் ஸ்டைல்

எலும்புகளை வலுவாக்கும் பிரண்டை துவையல்: ஆரோக்கிய ரகசியம்

எலும்புகள் வலுவிழந்து போகாமல் இருக்க உதவும் பிரண்டை துவையல் மற்றும் கால்சியம் நிறைந்த பிற உணவுகள் பற்றிய தகவல்கள். குழந்தைகள் நலனுக்கான ஆலோசனைகளும் இதில் அடங்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சீயான் 63: சம்யுக்தா ஹெக்டே இணைந்தார்!

விக்ரம் நடிக்கும் 'சீயான் 63' திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி

சென்னை: ‘தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர்…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் புகார்

உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வெப் சேவைகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?