MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆன்மீக பக்தர்களுக்கு இனி ஒரே கிளிக்கில் தரிசனம், தங்குமிடம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆன்மீக பக்தர்களுக்கு இனி ஒரே கிளிக்கில் தரிசனம், தங்குமிடம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆன்மீக பக்தர்களுக்கு இனி ஒரே கிளிக்கில் தரிசனம், தங்குமிடம்!

லைஃப் ஸ்டைல்

ஆன்மீக பக்தர்களுக்கு இனி ஒரே கிளிக்கில் தரிசனம், தங்குமிடம்!

Admin
Last updated: ஜூன் 19, 2026 6:32 காலை
Admin
Share
SHARE

ஆன்மீக பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி! இனி தரிசனம் முதல் தங்குமிடம் வரை அனைத்து சேவைகளையும் ஒரே கிளிக்கில் பெறும் திட்டம் விரைவில் வரவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் சுமார் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக அரசு பொறுப்பேற்று விஜய் முதலமைச்சரானார். அவரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பு ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோயில்களில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். அதிகாலை வேளையில் திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, சிறப்பு தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் அறநிலையத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கோயில் வளாகங்களில் இயங்கும் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் விலைப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்றும், தூய்மையான மற்றும் தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும், அரசிடம் அனுமதி பெறாத எந்த பொருட்களையும் விற்கக் கூடாது என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், தரிசன அனுமதி சீட்டு, பூஜை முன்பதிவு, அன்னதான அனுமதி சீட்டு, பிரசாதம் வாங்குதல், திருமண மண்டப முன்பதிவு மற்றும் தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தின் மூலம் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இரண்டு கோவில்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் வெற்றிக்குப் பிறகு மற்ற முக்கிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூடிய விரைவில் இந்த இணையதளம் செயல்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Online ServicesTamil Naduஅமைச்சர் ரமேஷ்ஆன்மீகம்கோயில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்: பிரான்ஸ்-ஸ்லோவாக்கியா பயணம் நிறைவு
Next Article வண்டலூர் பூங்கா: முதல்வர் பிறந்தநாளுக்கு இலவச நுழைவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக அமைச்சர் பர்வேஷ் வர்மா இளைஞரை கன்னத்தில் அறைவது

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து கேள்வி கேட்ட இளைஞரை பாஜக…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

மது குடித்து மயங்கிய கர்ப்பிணி குரங்கு: ராஞ்சியில் பரபரப்பு

ராஞ்சியில் மதுக்கடையில் புகுந்த கர்ப்பிணி குரங்கு ஓட்கா…

செப்டம்பர் 27, 2026

மதுபோதையில் தகராறு: வளர்ப்பு தந்தையை கொன்ற இளைஞர்

பாலக்காட்டில் மதுபோதையில் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட தகராறில்…

செப்டம்பர் 27, 2026

தீவிரவாதத்தை எதிர்கொள்ள இந்தியா தயார்: ராஜ்நாத் சிங்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர்…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுக தோல்வி: கள ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்கள்!

திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த கள ஆய்வறிக்கை ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை வழங்காதது, கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்தாதது போன்ற காரணங்களால்…

1 Min Read
கத்தரிக்கோல் மற்றும் அலுமினியம் ஃபாயில்
லைஃப் ஸ்டைல்

கத்தரிக்கோல் கூர்மை குறையாமல் இருக்க வீட்டிலேயே சரிசெய்யலாம்!

உங்கள் கத்தரிக்கோல் கூர்மை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம், வீட்டிலேயே எளிதாக சரிசெய்ய ஒரு எளிய வழி உள்ளது. வெறும் அலுமினியம் ஃபாயில் தாளைப் பயன்படுத்தி உங்கள் கத்தரிக்கோலின்…

2 Min Read
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிவப்பு கொய்யா பழம்
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் சிவப்பு கொய்யா!

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா, சருமப் பிரச்சனைகள், மலச்சிக்கல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

1 Min Read
வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?