MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு

தமிழ்நாடு

வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 7:58 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் 71 அடி உயர வைகை அணையின் நீர்மட்டம், கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய நீர்வரத்து இல்லாததால் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக சரிந்துள்ளதுடன், மொத்த நீர் இருப்பு 117 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழ் சென்றால், குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில், முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகர் மற்றும் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அணையில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை கொண்டு தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தண்ணீரும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வைகை அணையில் தற்போது உள்ள தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், 'வைகை அணையின் அடிமட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளது. பல்வேறு முறைகளில் சுத்திகரிப்பு செய்தாலும் தண்ணீரை முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை. எனவே தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல. மேலும் அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vaigai Damகுடிநீர் தட்டுப்பாடுதமிழ்நாடுதேனிமதுரைவைகை அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்: அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்
Next Article தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: ஈ.பி.எஸ்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

சினிமா

விமர்சித்தால் கைது: விஜய் அரசு மீது திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் கைது செய்யும் விஜய் அரசின் விளம்பர அரசியலை திவ்யா சத்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்

கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி கொடுத்தது. என் மீது பழியை போட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினரை நம்பியதால் குடும்ப உறவுகளை இழந்தேன் -…

2 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விருதுநகரில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2 Min Read
ஆடி பெருக்கு பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடு

ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சிறந்த நேரம் இது!

ஆடி பதினெட்டாம் பெருக்கு பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாலி கயிறு மாற்றவும், நல்ல கணவர் வேண்டி பூஜை செய்யவும் சிறந்த நேரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?