அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் சர்வதேச கொள்ளையர் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ட்ரென் டி அருகுவா' என்ற கொள்ளையர் கும்பலின் தலைவனான 'நினோ குயெரோ' அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் சர்வதேச கொள்ளையர் தலைவன் சுட்டுக்கொலை

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை