MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்

லைஃப் ஸ்டைல்

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்

Admin
Last updated: மே 9, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 43 ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் பணியில், புகழ்பெற்ற ஃபைபர் பாண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம் இயங்கிவந்துள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை கிரஹாம் வாக்கர் என்பவர் தொடங்கி, அதன் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிறுவனத்தை, மின் மேலாண்மை நிறுவனமான ஈட்டன் நிறுவனத்திற்கு 16,000 கோடி ரூபாய்க்கு பைஃப்பர் பாண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதனையடுத்து நிறுவனத்தில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வந்த 65 வயதுக்கு மேற்பட்ட 540 ஊழியர்களுக்கு சுமார் 2200 கோடி ரூபாயை, நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி வாக்கர் கூறுகையில், கடினமான காலங்களில் நிறுவனத்துடன் கைகோர்த்து வழிநடத்தி, நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பெண் குழந்தை
Next Article “திருமாவளவனின் 35 ஆண்டு கால சமூக நீதிக் கனவுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும்” – ஆதவ் அர்ஜுனா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஜெப்டோ விற்பனை பிரதிநிதி பசவராஜ்

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ விற்பனை பிரதிநிதி மற்றும் நண்பர்…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

ஜன்னல் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் துருப்பிடிக்காத எஃகு கரண்டி
லைஃப் ஸ்டைல்

ஈரப்பதத்தை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்: வைரலாகும் வீட்டு ஹேக்!

வீடுகளில் ஈரப்பதத்தை சமாளிக்க ஜன்னல் விளிம்பில் கரண்டி வைக்கும் புதிய ஹேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது நீர்த்துளிகளை சேகரிக்க உதவும் எளிய வழி.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

செங்கல்பட்டில் அரசியல் அதிர்வு: அதிமுகவினர் த.வெ.க.வில் இணையத் தயார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைய பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பார் என தகவல்.

1 Min Read
புத்துணர்ச்சியுடன் இருக்கும் உருளைக்கிழங்குகள்
லைஃப் ஸ்டைல்

உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா? நிபுணர்களின் சீக்ரெட்

உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாகும் என்ற கருத்து தவறு. நிபுணர்களின்படி, 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் வைத்தால் 5 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இஞ்சி-தேன் கலவை: நோய்களை விரட்டும் அற்புத பானம்!

இஞ்சி மற்றும் தேன் கலந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தி, இதயத்தை பலப்படுத்தி, இருமலைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?