MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை உயர்வு: சுங்க வரி 15% ஆக அதிகரிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை உயர்வு: சுங்க வரி 15% ஆக அதிகரிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - தங்கம் விலை உயர்வு: சுங்க வரி 15% ஆக அதிகரிப்பு!

பிசின்ஸ்

தங்கம் விலை உயர்வு: சுங்க வரி 15% ஆக அதிகரிப்பு!

Admin
Last updated: மே 13, 2026 10:44 காலை
Admin
Share
SHARE

தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், தங்கத்தின் விலையில் பெரும் உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நகை வாங்குவதைத் தள்ளிப்போடவும், தவிர்க்கவும் மக்கள் முற்படுவார்கள் எனத் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஆண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தச் சூழலில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி, வெள்ளியையும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய குடும்பங்களிடம் உலகளாவிய தங்கத்தில் சுமார் 11 சதவீதம் உள்ளது. மேலும், தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு இடிஎஃப்-பில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூடுதல் வரி 5 சதவீதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் இறக்குமதியைக் குறைத்து, வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என வர்த்தகத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2024 ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது அது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அரசுக்கு காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!
Next Article டெல்லியில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தேசிய உணர்வை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தல்

பிரதமர் மோடி வேண்டுகோள்: தேசிய உணர்வை வலுப்படுத்துவோம்

பிரிவினை துயரம் நினைவு நாளை முன்னிட்டு, நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை எனும் தேசிய…

ஆகஸ்ட் 14, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த…

ஆகஸ்ட் 14, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

வருங்கால வைப்பு நிதி (EPF) மூலம் ஓய்வூதிய நிதி திரட்டுவது குறித்த கணக்கீடு
பிசின்ஸ்

EPF மூலம் ரூ.5 கோடி ஓய்வூதியம்: சாத்தியமா? கணக்கீடு இதோ!

EPF மூலம் ரூ.5 கோடி ஓய்வூதிய நிதி சாத்தியமா? ஆண்டுக்கு 8.25% வட்டி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 50% முதலீடு செய்தால் இவ்வளவு சேரலாம் என கணக்கீடு.

2 Min Read
பிசின்ஸ்

இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

இந்தியாவின் கல்வி முறை தொழில்முனைவோர் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால், இந்தியாவில் அதிகளவில் தொழில்முனைவோர் உருவாகி வருவதாக நிதி ஆயோக் அதிகாரி தீபக் பக்லா தெரிவித்துள்ளார்.

1 Min Read
ஆட்டோமொபைல்

டாடா சுமோ: புதிய அவதாரம் எடுக்கும் SUV கிங்!

டாடா நிறுவனம், சியாரா கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களுக்குப் பிறகு, தனது புகழ்பெற்ற சுமோ காரின் புதிய தலைமுறை மாடலை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது 9 சீட்டர்…

1 Min Read
ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா
பிசின்ஸ்

ரயில்களில் துணி திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள், புதிய செயலி மூலம் ரயில்வே நடவடிக்கை

ரயில்களில் துணி திருட்டைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள், 'கோச் மித்ரா' செயலி மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி என புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?