MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

பிசின்ஸ்

இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

Admin
Last updated: மே 26, 2026 9:27 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: 'லேர்ன் நெக்ஸ்ட்' என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில், நிதி ஆயோக் அதிகாரியும் அடல் புதுமை கண்டுபிடிப்பு திட்ட இயக்குநருமான தீபக் பக்லா பங்கேற்றார். அவர் 'வளர்ந்த இந்தியா 2047: இந்திய கல்வியின் எதிர்காலம் தொழில் முனைவோர் திறனா?' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தியாவின் கல்வி முறை உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயல்படும் இந்தியர்களிடம், ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன் மற்றும் எந்தவொரு வழிகாட்டுதலும் இன்றி செயல்படும் திறன் என இரண்டு விதமான திறன்கள் உள்ளன. இது இந்திய கல்விமுறையின் சிறப்பை காட்டுகிறது.

இந்தியாவின் கல்வி முறை, தேர்வு என்ற ஒரு கட்டமைப்பிலிருந்து புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் திறன் மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

புதுமை கண்டுபிடிப்புகளின் ஊக்கத்தால், இந்தியாவிலிருந்து அதிகளவில் தொழில்முனைவோர் உருவாகி வருகிறார்கள் என்று தீபக் பக்லா தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Entrepreneurshipஅடல் புதுமை கண்டுபிடிப்பு திட்டம்இந்தியாகல்விதொழில்முனைவோர்நிதி ஆயோக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகுகிறாரா அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா?
Next Article ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன்
தமிழ்நாடு

BSNL அறிமுகம்: மொபைல் டவர் தேவையில்லாத சாட்டிலைட் போன்!

BSNL அறிமுகப்படுத்திய புதிய சாட்டிலைட் போன், மொபைல் டவர் சிக்னல் இல்லாத இடங்களிலும் செயல்படும். இதன் விலை ரூ.1.34 லட்சம்.

2 Min Read
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை அமையவுள்ள பகுதி
பிசின்ஸ்

சென்னையில் பிரம்மாண்ட புதிய ரீடைல் ஸ்டோர்: லெஜன்ட் சரவணா அறிவிப்பு

சென்னையில் 15 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட புதிய ரீடைல் ஸ்டோர் அமைக்க தி நியூ சரவணா ஸ்டோர்ஸ் திட்டமிட்டுள்ளது. லெஜன்ட் சரவணா அறிவிப்பு.

2 Min Read
விளையாட்டு

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இளம் வீரர்களின் வெற்றி – கேப்டன் கில் பாராட்டு

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை…

2 Min Read
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா புதிய மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிசின்ஸ்

அசாமில் அதானி குழுமத்தின் 3,200 மெகாவாட் மின் நிலையம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

அசாமில் ரூ.48,000 கோடி முதலீட்டில் 3,200 மெகாவாட் அதானி பவர் அனல் மின் நிலையத்திற்கு முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அடிக்கல் நாட்டினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?