MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: உதயநிதி ஆவேசம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: உதயநிதி ஆவேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி நீர் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: உதயநிதி ஆவேசம்

தமிழ்நாடு

காவிரி நீர் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: உதயநிதி ஆவேசம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 5, 2026 6:25 காலை
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார்
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசினார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற்றுத் தர தற்போதைய அரசுக்கு திறமையில்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு செய்த துரோகங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகள் குறித்து தான் பேசியதன் காரணமாகவே தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தவெக கட்சியினர் மீதான பாலியல் புகார்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்காக திமுக போராடியதை திசை திருப்பவே தன்னை கைது செய்துள்ளதாகவும் உதயநிதி கூறினார். தான் யாரையும் தவறாகப் பேசவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், தான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கரூரில் 41 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு, ஒரு கட்சியின் தலைவர் அங்கிருந்து ஓடிவந்து, திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகிட்டு ஓடி, சென்னைக்குச் சென்ற பிறகும் கேள்விகளை எதிர்கொள்ளப் பயந்து ஓடியதை அவர் சுட்டிக்காட்டினார். அந்தக் கட்சியில் உள்ள அனைவரும் ஓடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல தாங்களும் ஓடிவிடுவோம் என முதலமைச்சர் நினைத்துவிட்டதாகவும், ஆனால் விவசாயத்திற்கு காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்றுதான் தான் பேசியதாகவும், எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை என்றும், ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் உதயநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மீண்டும் இதுகுறித்து பேசுவேன் என்றும், இந்த வழக்கினை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

எந்தச் சூழ்நிலையிலும் மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க தாங்கள் அஞ்சியது இல்லை என்றும், என்றும் அஞ்சமாட்டோம் என்றும் திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியில் ஆவேசமாக தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKFarmersKaveri WaterTamil Nadu GovtUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்காவிரி நீர்தமிழக அரசுதிமுகவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: சிசு உயிரிழப்பு, காதலன் மீது போக்சோ வழக்கு 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: சிசு உயிரிழப்பு, காதலன் மீது போக்சோ வழக்கு
Next Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளிக்கிறார் முதலமைச்சர் ஓடுகாலி – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கொசுக்கள் பெருக்கம்

மும்பையில் கனமழை: மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

மும்பையில் கனமழையைத் தொடர்ந்து கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல்…

ஆகஸ்ட் 5, 2026

ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி சிவபக்தர்களை வரவேற்கும் உ.பி. அரசு

உத்தர பிரதேசத்தில் ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்…

ஆகஸ்ட் 5, 2026

பிரசாந்த் கிஷோருக்கு ரூ.198 கோடி சொத்து

பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்…

ஆகஸ்ட் 5, 2026

அயோத்தி ராமர் கோயில்: தங்கம், வெள்ளி நகைகள் குறித்து எஸ்ஐடி விசாரணை

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த தங்கம்,…

ஆகஸ்ட் 5, 2026

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: மத்திய அரசு விளக்கம்

2024ல் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால்…

ஆகஸ்ட் 5, 2026

You Might Also Like

கல்விக் கடன் பெறுவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

கல்விக் கடன் இனி எளிது: தமிழக அரசு புதிய அறிவிப்பு

தமிழக அரசு, மாணவர்களின் கல்விக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 'உதவி அலுவலர்களை' நியமித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி கல்விக் கடன் பெறுவது மாணவர்களுக்கு…

1 Min Read
தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்

கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் ஜூலை 10-ல் கரூர் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வர் விஜய், ஜூலை 10 மற்றும் 11 தேதிகளில் கரூர் பயணம் மேற்கொள்கிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்…

1 Min Read
தமிழ்நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!

தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?