MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!

தமிழ்நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி, இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்
Next Article Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 மே 2026: நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக தனது புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி புதிய…

ஆகஸ்ட் 17, 2026

பாஜகவில் 65 நிர்வாகிகள் மாற்றம்: வெங்கடேசன் தேசிய செயலாளராக நியமனம்

பாஜக தேசிய அளவில் 65 நிர்வாகிகளை மாற்றம்…

ஆகஸ்ட் 17, 2026

கேரளாவின் பெயர் மாற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என…

ஆகஸ்ட் 17, 2026

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: ஸ்மிருதி இரானி, ராம் மாதவ் முக்கிய பொறுப்பு

பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின்…

ஆகஸ்ட் 17, 2026

பாஜக தேசிய நிர்வாகிகள்: 65-ல் 12 பெண்கள் நியமனம்

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: 65…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

ஆயுஷ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு 2026-27ஆம் கல்வியாண்டிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை (13/07/2026) முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 Min Read
ஜோதிடர் ராசிபலன் கணிப்புகளை விளக்குகிறார்
தமிழ்நாடு

09-08-2026 இன்றைய ராசிபலன்: தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்

09-08-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? காரிய தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.

4 Min Read
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

சென்னையில் சொத்து வரி திருத்தம் நிறுத்தம்: ஆணையர் அறிவிப்பு

சென்னையில் சொத்து வரி திருத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழக அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல்: அமைச்சர் மரிய வில்சன்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?