MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: த.வெ.க. குற்றவாளிகளுக்கு தஞ்சமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: த.வெ.க. குற்றவாளிகளுக்கு தஞ்சமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - த.வெ.க. குற்றவாளிகளுக்கு தஞ்சமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு

த.வெ.க. குற்றவாளிகளுக்கு தஞ்சமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 6, 2026 1:00 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தலைநகர் சென்னையிலேயே சாலையில் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை அளிக்க உள்ள நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், 'நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைநகரிலேயே சாலையில் இப்படி ஒரு கொலை நடக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்த வேண்டுமா அல்லது சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக த.வெ.க. மாறிவிட்டதை நினைத்து வருந்த வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai MurderDMKLaw and OrderTamil Nadu PoliticsTVKUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்சட்டம் ஒழுங்குசென்னை கொலைத.வெ.க.தமிழ்நாடு அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உயிரிழந்த சிறுமி கவிக்‌ஷாவின் உடலை சாலையில் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கால் முறிவு சிகிச்சை: 7 வயது சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்
Next Article தண்ணீர் நிறைந்த இளநீரை தேர்வு செய்வது எப்படி என்பதற்கான குறிப்புகள் தண்ணீர் நிறைந்த இளநீரை தேர்வு செய்வது எப்படி?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்
தமிழ்நாடு

ஏடிஎம் கார்டு மெஷினில் சிக்கினால் என்ன செய்வது?

ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சிக்கிக்கொண்டால் பதற்றப்படாமல், உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு கார்டை முடக்க வேண்டும். புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது அல்லது வங்கி கிளைக்குச்…

2 Min Read
அமைச்சர் கீர்த்தனா சட்டசபை நடவடிக்கைகளை விளக்குகிறார்
தமிழ்நாடு

சட்டசபை நேரலை ஒளிபரப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

சட்டமன்ற நடவடிக்கைகள் ஏன் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன என்பதற்கான காரணத்தை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விளக்கினார். சில தரப்பினர் இதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இருப்பவர்களால் இதை சொல்ல முடியுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் விஜய் மற்றும் தவெகவை புகழ்ந்து பேசினார். அதிமுகவை 'கார்பரேட் கம்பெனி' என்றும் விமர்சித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்கள் தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?