MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

லைஃப் ஸ்டைல்

உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

Admin
Last updated: ஜூன் 6, 2026 1:25 மணி
Admin
Share
SHARE

முதலமைச்சர் விஜய்யை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிக்கை வாயிலாகவும், மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.

தவெகவின் வெற்றி என்பது தமிழ்நாடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி என்றும், அதை கொச்சைப்படுத்தினால் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியால் இந்த வெற்றி வந்தது என்கின்றனர். முக ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சிக்காக தானே உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால் படிப்பும் வரவில்லை, சினிமாவும் வரவில்லை, கடைசியில் அரசியலும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தவெகவின் இந்த வெற்றி ஏன் வரலாறு வெற்றியாக இருக்கிறது தெரியுமா? திமுக என்ற கட்சி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், அதன் தலைவர் கலைஞர் ஒருபோதும் தோற்றதில்லை. ஆனால் முக ஸ்டாலின் தோல்வியை சந்தித்துவிட்டார் என ஆதவ் அர்ஜுனா திமுகவிற்கு பதிலடி கொடுத்தார். மேலும், முக ஸ்டாலின் மட்டும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பரப்புரைக்கு முறையாக அனுமதி கொடுத்திருந்தால் 59 தொகுதியில் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்தை ஜெயித்து காட்டுங்கள், திமுக படுதோல்வி அடையும். சென்னையில் திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்காது என்றும் அவர் சவால் விடுத்தார். தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை என்றும், அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். 'எந்த அமைச்சரும் 1 ரூபாய் காசு வாங்கவில்லை.. தைரியம் இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்… ஆனால் உங்களால் இதை செய்ய முடியுமா? சட்டசபைக்கு வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று பார்க்கிறோம்…' என்றும் அவர் சவால் விடுத்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஅரசியல்ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குவைத் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: மக்கள் தஞ்சம்
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மின்வெட்டுக்கு ஃபியூஸ் திருட்டு காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

தமிழகத்தில் இரவு நேர மின்வெட்டுக்கு சிலர் வேண்டுமென்றே ஃபியூஸை எடுத்துச் செல்வதே காரணம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

2026 தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுக 2.0 உடன் கம்பேக்!

2026 தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக 2.0 உடன் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சியை கலைக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இதை தடுக்க தவறிய முதலமைச்சர் விஜய் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசி பலன்: தடைகள் விலகி பணவரத்து அதிகரிக்கும்!

15-06-2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? தடைகள் விலகி பணவரத்து அதிகரிக்கும் என ஜோதிட…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?