MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதி ஸ்டாலின் Vs ஆதவ் அர்ஜூனா: சட்டசபையில் காரசார விவாதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதி ஸ்டாலின் Vs ஆதவ் அர்ஜூனா: சட்டசபையில் காரசார விவாதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உதயநிதி ஸ்டாலின் Vs ஆதவ் அர்ஜூனா: சட்டசபையில் காரசார விவாதம்!

தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் Vs ஆதவ் அர்ஜூனா: சட்டசபையில் காரசார விவாதம்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 17, 2026 11:58 காலை
Fernandez
Share
தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜூனா விவாதிக்கும் காட்சி
சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜூனா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
SHARE

கோவை மாணவன் கொலை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'எங்கள் ஆட்சியில் கோவை மாணவன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?' என்று கேள்வி எழுப்பினார். மேலும், 'கடந்த ஆட்சியில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோவை உலகமே பார்த்தது. ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கமிஷனர் குமராஜ் அவர்களிடமே கேட்டால், கடந்த ஆட்சியில் எவ்வளவு போதைப்பொருட்கள் ஒழிக்கப்பட்டன என்பதை அவர் கூறுவார்' என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜூனா, 'எங்களது நோக்கம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது அல்ல. போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். ஆனால், தற்போதைய ஆட்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கி போதைப்பொருள் விழிப்புணர்வு முன்னெடுப்பை எடுத்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், 'போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு போதைப்பொருள் ஒழிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான செய்திகள் செய்தி குறிப்பில் உள்ளன. கடந்த ஆட்சியில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தற்போதைய முதல்வர் எதற்காக கடந்த காலங்களில் போதைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்? இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ஏன் பதிலளிக்க மறுக்கிறார்?' என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டதாக ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ், 'சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். அம்மா அவர்களின் ஆட்சி காலத்திலிருந்தே இது நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் போதைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், அதைவிட அதிகமாக தற்போதைய 100 நாள் தவெக ஆட்சியில் போதைப்பொருள் ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை மானிய கோரிக்கையில் தெரிவிப்போம்' என்றார்.

இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், 'இந்த திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான். தவறான தகவலை பேரவையில் பதிவு செய்ய வேண்டாம். தெரிந்து கொண்டு பேசுங்கள்' என்று வலியுறுத்தினார். இந்த விவாதம் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாணவன் கொலை விவகாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. இது சட்டசபையில் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுத்தது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaCoimbatore student murderDrug PreventionTamil Nadu AssemblyUdhayanidhi Stalinஆதவ் அர்ஜூனாஉதயநிதி ஸ்டாலின்கோவை மாணவன் கொலைசட்டசபைதமிழ்நாடுபோதைப்பொருள் தடுப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மக்கள் குறைகளை கேட்டறிதல் கவுண்டம்பாளையம் தொகுதியில் 100 நாட்களில் மாற்றங்கள்: MLA கனிமொழி சந்தோஷ் விளக்கம்
Next Article யுஜிசி நெட் தேர்வு மறு அறிவிப்பு UGC NET மறு தேர்வு அறிவிப்பு: வினாத்தாள் குளறுபடி எதிரொலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சிவன் கோவிலில் விபத்து நடந்த இடம்

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு? இபிஎஸ் நடவடிக்கைகளுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், இபிஎஸ் எடுத்திருக்கும் பல நடவடிக்கைகள் செல்லாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது.
தமிழ்நாடு

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் விசாரணை: தொண்டர்கள் குவிந்ததால் மாற்றம்

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெறுகிறது. தஞ்சையில் தொண்டர்கள் குவிந்ததால் விசாரணை இடம் மாற்றப்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

கேரளாவில் பதவியேற்கும் விஜய்: தலைவர்கள் பங்கேற்பு!

கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு வேல்முருகன் எதிர்ப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?