MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு

தமிழ்நாடு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 7:24 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்திற்குள் செல்கிறார்
விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

உயிரநீதிமன்றம் அறிவுறுத்தியும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பை ஏற்படுத்தினார். தஞ்சையில் திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்ததால், தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்குப் பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீஸார் அழைத்து வந்தனர். 'எங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ, அந்த காவல் நிலையத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி, வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுப்பு தெரிவித்தார். வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததற்கான காரணம் விளக்கப்படாததால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி சென்றார். காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கியபோது, தொண்டர்களை நோக்கி கையசைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பின்னர் போலீஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Court OrderDMKDMK CadreOpposition LeaderPolice InquiryTamil Nadu PoliticsTanjoreஉதயநிதி ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சீர்காழி ஆலஞ்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சப்ததச மகாயாகம் சீர்காழி ஆலஞ்சேரி: உலக நலன் வேண்டி 18 யாககுண்ட ஹோமம்
Next Article புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் ராகுல் காந்தி, அருகில் வைகோ வைகோவின் கொள்கை உறுதியை ராகுல் காந்தி பாராட்டினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

இன்றைய ராசிபலன் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: 10-08-2026 – வேலைகளில் வெற்றி, கூடுதல் உழைப்பு தேவை!

10-08-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள், வேலைகளில் வெற்றி, கூடுதல் உழைப்பு தேவை.

3 Min Read
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 30 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரை
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பரப்புரை: 5000 பேருக்கு அனுமதி

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 5,000 பேருக்கு மட்டுமே QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் புதிய விதி: எம்.எல்.ஏ.க்களுக்கு 10 நிமிடம் மட்டுமே பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் இனி உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் 17…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?