MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

Admin
Last updated: மே 9, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து, காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. காங்கிரஸ் இணைந்ததும் தவெக எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை தவெகவிற்கு வழங்கின.

இன்று மாலை விசிக கட்சியும் தவெகவிற்கு தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இதன்மூலம் தவெகவின் கூட்டணி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கடிதங்களுடன் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, நாளை மாலை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘29’ திரைப் பார்வை – ‘விஜி’ என்கிற எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
Next Article IPL 2026: சுப்மன் கில், சாய் சுதர்சன் வரலாற்று சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய ஜோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மெட்டா நிறுவனத்தின் லோகோ

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட சுமார் 1…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? ராமதாஸை சந்தித்த அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என்ற கேள்விக்கு, 'இனி நல்லது நடக்கும்' என அன்புமணி பதிலளித்துள்ளார்.…

1 Min Read
தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 9 பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பள்ளிகள் ஜூன்…

2 Min Read
தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்யக் கூடாது என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?