MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழ்நாடு

நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

Admin
Last updated: மே 9, 2026 9:55 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் இந்த நேரத்திற்கு சம்மதம் தெரிவித்தால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy1
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
Next Article மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

தவெக அரசு கண்டுகொள்ளவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக தவெக அரசு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சிலர் ஆட்சிக்கு வந்தவுடன் கட்சியை விட்டு…

2 Min Read
தமிழ்நாடு

கணவனை தீர்த்து கட்டிய மனைவி: அதிர்ச்சி காரணம் வெளியானது

கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி விட்ட மனைவி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஏரியில் 20 டன் மீன்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எல்லுகுட்டை ஏரியில் வெயில் தாக்கம் காரணமாக ஆக்சிஜன் குறைந்து 20 டன் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி…

1 Min Read
தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் 2026-27ஆம் ஆண்டுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?