MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு

லைஃப் ஸ்டைல்

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு

Admin
Last updated: ஜூன் 7, 2026 1:58 மணி
Admin
Share
SHARE

திருச்சியில் நள்ளிரவில் பிரபல ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி பாதுஷாவை, ஒரு கும்பல் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பைக்கில் தப்ப முயன்றபோது கீழே விழுந்த பாதுஷாவை, சுற்றி வளைத்து அந்தக் கும்பல் கொலை செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் ஒருவருடனான தொடர்பு காரணமாக பாதுஷாவுக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

எனினும், இது பெண் விவகாரத்தில் ஏற்பட்ட கொலையா அல்லது கோஷ்டி மோதலா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி பாதுஷாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் நடந்த மோதலில், பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rowdy MurderTrichy Crimeதமிழ்நாடு செய்திகள்திருச்சிரவுடி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ட்ரம்ப் ஆலோசகர் ஸ்ரீராம் ராஜினாமா: அமெரிக்க ஏஐ கொள்கையில் மாற்றம்?
Next Article மக்களால் நீக்கப்பட்டார் மம்தா: அமைச்சர் சங்கர் கோஷ் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஹார்முஸ் ஜலசந்தியில் தமிழக மாலுமி உயிரிழப்பு: சக மாலுமிகள் கண்ணீர் வீடியோ

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால் சிக்கித் தவித்த தமிழக மாலுமி நிஷாந்த் நாதன், சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார். சக மாலுமிகள் வெளியிட்ட கண்ணீர் வீடியோ.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தியா உலகிற்கே வழிகாட்டி – தமிழக கவர்னர் ஆர்லேகர்

காலனித்துவ மனப்பான்மையை கைவிட்டு, பண்பாடு சார்ந்த உண்மையான கல்வியின் மூலம் இந்தியா உலகிற்கே வழிகாட்டும் விஸ்வகுருவாக மாறி வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்லேகர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது CPI: வீரபாண்டியன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

முகப்பருக்களை நிரந்தரமாகப் போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்

வீட்டிலிருந்தபடியே முகத்தில் அடிக்கடி தோன்றும் பருக்களைக் குறைக்க எளிய வழிமுறைகள். வேப்பிலை, மஞ்சள், ஆரஞ்சு தோல் பொடி கொண்டு பருக்களை விரட்டலாம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?