MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்றைய ராசிபலன் (10.05.2026): குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்றைய ராசிபலன் (10.05.2026): குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இன்றைய ராசிபலன் (10.05.2026): குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்..!

லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன் (10.05.2026): குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்..!

Admin
Last updated: மே 10, 2026 9:24 காலை
Admin
Share
SHARE

நட்சத்திரம்: இன்று இரவு 09-01 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று காலை 11-10 வரை அஷ்டமி பின்பு நவமி

குடும்பத்துடன் வெளியூர் சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். காதல் கசக்கும்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.

திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். சிலர் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது.

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். ஷேர் மூலம் பணம் வரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும்.

வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். கடன் அன்பை முறிக்கும். ஆதலால், கொடுக்கல் வாங்கலில் கவனம். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும்.

வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்லவும். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும்.

வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். சொந்த ஊரிலேயே விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.

வங்கியில் நீங்கள் விரும்பியவாறே வீடு கட்ட எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்
Next Article நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ. தொலைவுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி…

ஆகஸ்ட் 9, 2026

ஹைதராபாத்தில் 1000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 7 பேர் கைது

ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப்…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது: அமித் ஷா வழங்குகிறார்

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை மத்திய…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

துலாம் ராசி: 11 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல தகவல்கள் வந்து சேரும். வியாபார முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உத்தரபிரதேசத்தில் மாமியாரை கரம்பிடித்த மருமகன்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

உத்தரபிரதேசத்தில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன். தாலியுடனும் திருமண சான்றிதழுடனும் வெளியான வீடியோ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கல்வி அமைச்சர் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் போராட்டம் நடைபெற்றது.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சர் சி.வி. ராமன் பாராட்டிய ஜி.டி. நாயுடு: ஒரு கோடிக்கு ஒருவர்!

கோவை கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவை, விஞ்ஞானி சர் சி.வி. ராமன் 'ஒரு கோடிக்கு ஒருவர்' எனப் பாராட்டியது அவரது திறமைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். தலைவர்கள் வருகையும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?