MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம்

லைஃப் ஸ்டைல்

GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம்

Admin
Last updated: மே 9, 2026 5:35 காலை
Admin
Share
SHARE

தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 4-ந்தேதி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

கடந்த 5-ந்தேதி கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி ஒரே நாளில் 2 முறை விலை ஏற்றம் கண்டது. காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. பின்னர் மாலை கூடுதலாக கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது.

கடந்த 7-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் அதே விலையில் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

08-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

07-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

06-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

05-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,560

04-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையை குளிர்வித்த கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
Next Article புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழக முதல்வர் தங்கிய இடத்தில் தீ விபத்து: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’

திமுகவிடம் ஒரு எம்பி சீட், தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கூட்டணி கட்சிகளை அனுப்பிய ரகசியம்: ஸ்டாலின் விளக்கம்

ஜனாதிபதி ஆட்சி, பாஜக ஆட்சியைத் தடுக்கவே கூட்டணி கட்சிகளை வழியனுப்பியதாக மு.க.ஸ்டாலின் விளக்கம். ஜனநாயகப் பாதுகாப்பே தி.மு.க.வின் இலக்கு என வலியுறுத்தல்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அடிக்கடி கொட்டாவி வருவதை தடுக்க எளிய வழிகள்!

அடிக்கடி கொட்டாவி வருவதை தடுக்க எளிய வழிகள்! ஆக்சிஜன் அளவு, ஆழ்ந்த சுவாசம், சிரிப்பு, நடைப்பயிற்சி, ஆடம் ஆப்பிள் அழுத்தம், நிமிர்ந்து உட்காருதல், ஆழ்ந்த உறக்கம் போன்றவை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?