MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

Admin
Last updated: மே 25, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

மதுரை பரவை அருகே கீழமாத்தூர் காலனியில் வசிக்கும் உத்தமன் மகன் கண்ணன் (வயது 21) என்பவர், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவில், அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமாக கூச்சலிட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் உடனடியாக ஓடி வந்துள்ளனர். இதற்கிடையில், கண்ணன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணன், த.வெ.க. பிரமுகர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsத.வெ.க.பாலியல் தொல்லைபோக்சோமதுரைமாணவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி மலைப்பாதையில் ரோபோ நாய் சோதனை ஓட்டம்

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ நாய் சோதனை ஓட்டம். அடுத்த…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தொடர்பாக…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனச்சரக அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு
தமிழ்நாடு

மேகமலை புலிகள் காப்பகம்: கிராம மக்கள் போராட்டம் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய மலைகிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், வனச்சரக அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிராம மக்களின் போராட்டங்கள் வனத்துறை நிர்வாகத்திற்கு அழுத்தத்தை…

2 Min Read
தமிழ்நாடு

திருத்தணி சரவணப்பொய்கை குளம் துர்நாற்றம்: பக்தர்கள் குளிக்க அச்சம்!

திருத்தணி முருகன் கோயில் சரவணப்பொய்கை குளம் துர்நாற்றம் வீசுவதாலும், பாசி படிந்திருப்பதாலும் பக்தர்கள் குளிக்க அச்சம் தெரிவித்துள்ளனர். நிரந்தர தீர்வு கோரி பக்தர்கள் வலியுறுத்தல்.

1 Min Read
உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் எம்.எட் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

எம்.எட் படிப்பு: அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்!

2026-27 கல்வியாண்டிற்கான எம்.எட். பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் அரசு கல்லூரிகளில் தொடங்குகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவிப்பு.

1 Min Read
தமிழ்நாடு

வைகோவின் கனவுக்கு சிக்கல்: ராஜினாமா செய்ய மறுக்கும் எம்எல்ஏ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் கனவுகளுக்கு பின்னடைவு. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ராஜினாமா செய்ய மறுப்பதால், இடைத்தேர்தல் வியூகம் பாதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?