MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

தமிழ்நாடு

திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

Fernandez
Last updated: ஜூலை 3, 2026 2:33 மணி
Fernandez
Share
SHARE

பயணிகளின் நலன் கருதி, திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மூலம் பயண நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து ஜூலை 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06070), அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06069), அன்றைய நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சிறப்பு ரயில்சென்னைதிருநெல்வேலிதெற்கு ரயில்வேரயில் பயணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகைகளை விட நடிகர்களுக்கு சவால்கள் அதிகம்: நபா நடேஷ் பேட்டி
Next Article தாயுமானவர் திட்டம்: முதியோருக்கு வயது வரம்பு 60 ஆக குறைப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலு திடீர் வாபஸ்!

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த திடீர்…

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: 2 பேருக்கு நீதிமன்ற காவல் – நடந்தது என்ன?

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மோகன் ராஜ் 27ஆம்…

1 Min Read
தமிழ்நாடு

சேலம்: நாளை நெத்திமேடு & மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் மின்தடை!

சேலம் மாவட்டம் நெத்திமேடு மற்றும் மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (19-ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் தடைபடும் என…

1 Min Read
தமிழ்நாடு

கும்பக்கரை அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?