MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது: மாணிக்கம்தாகூர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது: மாணிக்கம்தாகூர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது: மாணிக்கம்தாகூர்

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது: மாணிக்கம்தாகூர்

Fernandez
Last updated: செப்டம்பர் 2, 2026 5:55 மணி
Fernandez
Share
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
SHARE

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இருப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமானின் கருத்துக்கள் குறித்து பேசுகையில், 'என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் எல்லாவற்றையும் பொழுதுபோக்காக பார்க்கிறார். அவர் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர். முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது. இதை நாம் வரவேற்க வேண்டும். தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். சீமான் எல்லாவற்றையும் குறையாகப் பார்க்கிறார். பொழுதுபோக்காகப் பார்ப்பதால் அப்படி பேசுகிறார். ரீல்ஸ் எனப்படும் குறுகிய காணொளிகளை கேவலமாக நினைக்கக்கூடாது. ஊடகத்துறையின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் ரீல்ஸ். நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன. விடிய விடிய கட்சிக் கூட்டங்கள் நடந்தன. அந்த காலம் இப்போது முடிந்துவிட்டது. ஒரு விஷயத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. சில விஷயங்கள் ரீல்ஸ் வடிவில் வருவதற்காகவே நடக்கின்றன. இவை காலப்போக்கில் சரியாகிவிடும். ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர். முதல்வர் விஜய் தொடர வேண்டும், நல்லாட்சியை வழங்க வேண்டும். எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் இயல்பான குணம்' என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressDMKManickamTagoreSeemanTamilNaduAssemblyVIJAYகாங்கிரஸ்சீமான்தமிழக சட்டமன்றம்தவெகமாணிக்கம்தாகூர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸின் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி JSWவின் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV: 1000 கிமீ ரேஞ்ச்!
Next Article மாருதி ஈகோ கார் ரூ.1 லட்சத்தில் மாருதி ஈகோ கார்: EMI விவரங்கள் இதோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

91 வயது முதியவர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது
தமிழ்நாடு

பட்டாசு தொழிலை காக்க மாரத்தான்: 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தல்

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில், 91 வயதான முதியவர் ஒருவர் 21 கிலோமீட்டர் தூரம் ஓடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருக்கு பரிசும்…

1 Min Read
பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம்
தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்: சிறப்பு பொன்மொழிகள்

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிந்தனையைத் தூண்டும் சிறப்புப் பொன்மொழிகள் பகிரப்படுகின்றன. சமூக ஒற்றுமை, பொறுமை, உழைப்பின் மேன்மை உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டுள்ளன.

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி – ஜோத்பூர் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி - ஸ்ரீகங்காநகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழக தலைமைச் செயலாளர் வடகிழக்கு பருவமழை பணிகளை ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: தலைமைச்செயலாளர் பணிகளை ஆய்வு செய்தார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?