MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடி மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தூத்துக்குடி மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

Admin
Last updated: May 26, 2026 7:09 am
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது காணாமல் போனார்.

கிராம மக்களும் உறவினர்களும் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அடுத்த நாள் மார்ச் 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் காணப்பட்டன. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தர்ம முனீஸ்வரன் என்ற ரவுடி இந்த கொலையைச் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே கோவில்பட்டியில் ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் இந்த பிளஸ்-2 மாணவியையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்து வெறும் 76 நாட்களிலேயே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Crimeதூக்கு தண்டனைதூத்துக்குடிபோக்சோமாணவி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து சோகம்: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை
Next Article கற்றாழை சாற்றின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட…

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல்…

1 Min Read
தமிழ்நாடு

‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், 'மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?