MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

அரசியல்

திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

Admin
Last updated: மே 18, 2026 11:01 காலை
Admin
Share
SHARE

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த கொடூர சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்படுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கக்களூர் ஊராட்சி பகுதியில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய்க்கு திடீரென வெறிபிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நாய், சாலையில் சென்ற பொதுமக்கள் என அனைவரையும் கடித்துள்ளது.

குறிப்பாக, அப்பகுதி வழியாக சென்ற 3 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் என மொத்தம் 18 பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47), கக்களூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (65), சுரேஷ் (42), ரவிக்குமார் (26), பாஸ்கர் (47), லோகநாதன் (60) உட்பட 18 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஒரே நாளில் 18 பேர் வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dog AttackTamil Nadu Newsதிருவள்ளூர்திருவள்ளூர் செய்திகள்தெருநாய்வெறிநாய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை ஸ்டெடி! வெள்ளி திடீர் ஜம்ப்! இன்றைய நிலவரம் என்ன?
Next Article அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் செம்மலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

எத்தனை விஜய் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது: ஆர்.பி. உதயகுமார்

அ.தி.மு.க.வை எத்தனை விஜய் வந்தாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்களுக்கு பதிலளித்த…

1 Min Read
அரசியல்

13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முதல்வர் பாதுகாப்பு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக ஜி.தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம்.

2 Min Read
அரசியல்

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசு அறிவிப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத் துறை, கோயில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. நிரந்தரப் பணியாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும்.

1 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு கசிவு: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?