MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக வெற்றிக்கு விசிக உழைப்பே காரணம்: திருமாவளவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக வெற்றிக்கு விசிக உழைப்பே காரணம்: திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக வெற்றிக்கு விசிக உழைப்பே காரணம்: திருமாவளவன்

தமிழ்நாடு

திமுக வெற்றிக்கு விசிக உழைப்பே காரணம்: திருமாவளவன்

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 3:30 மணி
Fernandez
Share
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
விசிக தலைவர் திருமாவளவன்
SHARE

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றதில் வி.சி.க-வின் பங்கு மகத்தானது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வி.சி.க-வின் வாக்குகள் த.வெ.க-வுக்குச் சென்றதால் திமுக தோல்வியடைந்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல்களை அவர் மறுத்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "வி.சி.க-வின் பங்களிப்பால் தான் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இதை யாரும் பேசுவதில்லை" என்று குறிப்பிட்டார்.

மேலும், "வி.சி.க-வின் வாக்குகள் த.வெ.க-வுக்குச் சென்றதால் திமுக தோல்வியடைந்ததாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். வி.சி.க-வுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், விசிகவை உளவியல் ரீதியாகத் தனிமைப்படுத்த நினைக்கிறார்கள்" என்று அவர் குற்றம்சாட்டினார்.

தன்னைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் அவர் பேசினார். "எங்களை முதலமைச்சராக்குங்கள், துணை முதலமைச்சராக்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இப்போது நோபல் பரிசுக்கும் என்னை பரிந்துரைக்கிறார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? வைகோவிற்கு யுனஸ்கோ விருது கொடுக்கலாம். நாங்கள் வழக்கமான அரசியல் அணுகுமுறைகளைக் கடந்து, ஜனநாயகம் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக, அதிமுக என இரண்டு அணிகள் எதிர்கொள்வதுதான் அரசியல் கலாச்சாரம் என்றும், மூன்றாவது அணியாகத் தோன்றும் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் வலிமை கிட்டவில்லை என்றும், ஆனால் தற்போது அது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை வளர்த்துவிட்டு, பின்னர் அவற்றை அழிக்கும் வேலையை பாஜக செய்கிறது என்றும் அவர் விமர்சித்தார். "ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை தவெக" என்று விமர்சனம் செய்த ஒருவர், ஏன் விஜய்க்கு ஆதரவு கொடுத்தார் என்று சிலர் கேட்பதாகவும், ஆனால் விஜயிடம் சென்று அவரை ஆர்எஸ்எஸ்-ன் பிள்ளை என திருமா விமர்சனம் செய்தபோது, ஏன் அவரிடம் ஆதரவு கேட்டீர்கள் என்று யாரும் கேட்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திமுகவுடன் நட்பு என்று சொன்ன தன்னை விமர்சிப்பதாகவும், ஆனால் திமுகவை தீயசக்தி என்று சொன்ன விஜயை வீட்டில் வரவேற்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "பழைய உறவுகளை உதறிவிட்டு ஒட்டிக்கொள்ள முடியுமா?" என்று தான் கேட்டதில் என்ன தவறு உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தான் 'பாலன்சிங்' ஆக அரசியல் செய்வதாகவும், கூட்டணி, தேர்தல், வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை என்றும் திருமாவளவன் கூறினார். தவெக ஆட்சி நியமனங்கள் அனைத்தும் தான் சொல்லி நடப்பதாகக் கூறுவதாகவும், தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் உடனடியாகத் தான் சொல்வதாக அர்த்தம் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKPoliticsTamil Nadu ElectionThirumavalavanVCKஅரசியல்தமிழக தேர்தல்திமுகதிருமாவளவன்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article யமஹா ஏராக்ஸ்-இ மற்றும் டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஒப்பீடு யமஹா ஏராக்ஸ்-இ Vs டிவிஎஸ் எக்ஸ்: எது சிறந்தது?
Next Article பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு பலகை பேங்க் ஆஃப் இந்தியாவில் 779 அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலைகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காணாமல் போன கட்சிக்கு 10 சீட், கிளை இல்லாத கட்சிக்கு 8 சீட்… எங்களுக்கு? – வைகோ ஆவேசம்!

முதல்வர் விஜய்யின் வருகை குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நெகிழ்ச்சி. தனக்கு 50 கோடி ரூபாய் வாங்கியதாக பரவும் வதந்திகளை மறுத்த வைகோ, திமுக-வை கடுமையாக விமர்சித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

ஆவின் பால் விற்பனை குறைப்பு: அன்புமணி கண்டனம்

ஏழை மக்கள் பயன்படுத்தும் ஆவின் பச்சைப் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது என்றும், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மனைவியை பிரிந்தவர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்திற்கு ஆக. 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை

அரியலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?