MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து

தமிழ்நாடு

முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 10:26 காலை
Admin
Share
SHARE

தமிழக முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

முதல்-அமைச்சராக பதிவி ஏற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் தவெக தலைவர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
Next Article பதவியேற்பு விழா… முதல் வரிசையில் நடிகை திரிஷா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரகாண்டில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இரும்புப் பாலம்

உத்தரகாண்ட்: இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது, ஓட்டுநருடன் வாகனம் மாயம்

உத்தரகாண்டில் சமோலி நிதிப் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளத்தால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.…

ஆகஸ்ட் 11, 2026

நட்சத்திர ஓட்டலில் கொடூரம்: மனைவியின் நடத்தையில் சந்தேகம் – குழந்தைகள் கொலை, கணவர் தற்கொலை முயற்சி

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மனைவியின் நடத்தையில்…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பள்ளியில் நடைபெற்ற…

ஆகஸ்ட் 11, 2026

நவோதயா பள்ளிகள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் Awiqli இன்சுலின் மருந்து அறிமுகம்
தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி: வாராந்திர இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்!

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய உலகின் முதல் இன்சுலின் மருந்து 'Awiqli' இந்தியாவில் அறிமுகம். தினமும் ஊசி போடும் அவதிக்கு முற்றுப்புள்ளி.

4 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: தனித்தீர்மானத்திற்கு வேல்முருகன் நன்றி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு நேரில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறைமாத கர்ப்பிணியான பெண் பயனாளியிடம் முதலமைச்சர் விஜய் நேரடியாக கீழே இறங்கிச் சென்று பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த…

1 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?