MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!

லைஃப் ஸ்டைல்

கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!

Admin
Last updated: ஜூன் 17, 2026 11:55 காலை
Admin
Share
SHARE

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில் பிரசாதக் கடைகளில் நிலவி வந்த தரக்குறைவு மற்றும் விலை உயர்வு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி, கோயில் வளாகங்களுக்குள்ளேயே பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடை, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி போன்ற விவரங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். தரமான, இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுதியான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும், அரசிடம் அனுமதி பெறாத எந்தப் பொருட்களையும் விற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கக் கூடாது, தரமற்ற அல்லது கெட்டுப்போன பொருட்களை விற்கக் கூடாது, பக்தர்கள் கேட்காத பொருட்களை வற்புறுத்திக் கொடுக்கக் கூடாது போன்ற முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், MRP குறிப்பிடப்பட்ட பொருட்களின் விலையை அதிகமாக விற்கக் கூடாது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் துணிப்பைகள், மூங்கில் கூடைகள், காகிதப் பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கடை அருகே உள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிக விலை வசூலித்தல், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தல், விதிமுறைகளை மீறி பக்தர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் கடைகளின் உரிமம் பரிசீலனை செய்யப்பட்டு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சார்நிலை அலுவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:New RulesTamil Naduஅறநிலையத்துறைகோயில் கடைகள்தமிழக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 50 லட்சம் பேர் இணைந்தால் அடுத்தகட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!
Next Article இந்திய தெரு விளையாட்டான கிட்டி புல் உலக அளவில் பிரபலமாகிறது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை: உச்ச நீதிமன்றம்

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

போராட்டங்களில் வன்முறை கூடாமல் தடுக்க: உச்ச நீதிமன்றம் அறிவுரை

போராட்டங்களில் வன்முறை கூடாமல் தடுக்க இளைஞர்கள் கவனமாக…

ஆகஸ்ட் 6, 2026

கேரளாவில் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதன்…

ஆகஸ்ட் 6, 2026

மேகதாது அணை: தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை – கர்நாடக மந்திரி

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
இந்தியா

தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர்…

1 Min Read
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் ரயில்வே அமைச்சகம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே ஒப்புதல்

தமிழகத்தில் மூன்று புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய பாதை அமைக்க 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டம்: கைவிடப்பட்டது தமிழ்நாடு அரசு முடிவு!

வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இயக்குனர் பாரதிராஜா முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தமிழ் சினிமாவின் புரட்சிகர இயக்குனர் பாரதிராஜா, தேனி வத்தலக்குண்டில் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?