MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

இந்தியா

தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 5:23 மணி
Fernandez
Share
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
SHARE

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்தத் தகவலை வெளியிட்டார். தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், காவிரி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அவர் விரும்புவதாகவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும், மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வையிட முதலமைச்சர் விஜயை அழைத்துள்ளதாகவும், அதற்காக ஹெலிகாப்டர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய்க்கு விளக்கமளிக்க வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழு தயாராக இருப்பதாகவும், கர்நாடகாவிற்கு வரும் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்பதாகவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் விஜயிடம் விரிவாக விளக்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். கர்நாடக எல்லைக்குள் மேகதாதுவில் அணை கட்ட மற்ற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக கர்நாடக மக்களின் சார்பில் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மற்ற மாநிலங்களுக்கு இதை எதிர்க்கும் உரிமையும் இல்லை என்றும், இதே கருத்தை ராஜ்யசபாவிலும் மத்திய அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த உறுதிப்படுத்தலுக்காக கர்நாடக மக்களின் சார்பில் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery IssueCM VijayDK ShivakumarKarnataka CMMekedatuTamil Naduகர்நாடக முதலமைச்சர்காவிரி பிரச்சனைடி.கே. சிவக்குமார்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்மேகதாது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவை பெரிய தடாகம் பகுதியில் வீட்டின் கேட்டைத் திறந்து வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை கோவை: வீட்டின் கேட்டைத் திறந்து நுழைந்த காட்டு யானை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Next Article 20x50 அடி வீட்டிற்கான வடிவமைப்பு யோசனைகள் 20×50 வீட்டிற்கு அசத்தல் டிப்ஸ்: சிறிய இடத்தில் பெரிய வசதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் உடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள்

விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்குவது குறித்து…

ஜூலை 29, 2026

குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…

ஜூலை 29, 2026

கல்வித்துறையை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் தேர்வு முறைகேடுகள் குறித்த விவாதத்தில் பேசிய…

ஜூலை 29, 2026

நீட் போராட்டம்: ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் அமளி

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் செல்லும் ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா
இந்தியா

மதுபோதையில் அரசு பேருந்து கடத்தல்: 21 கிமீ ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி ஆபரேட்டர்

செங்கல்பட்டு அருகே, மதுபோதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா, 21 கிமீ தூரம் பேருந்தை ஓட்டி சுங்கச்சாவடியில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம்…

2 Min Read
ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு: ராப் பாடகர் அறிவு உட்பட 5 பேர் கைது

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது…

2 Min Read
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ருக்மிணி மாலிக்
இந்தியா

மம்தாவுக்கு அடுத்த அதிர்ச்சி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், நடிகையுமான ருக்மிணி மாலிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் பொதுமக்கள்
தமிழ்நாடு

அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு: தினசரி 1.4 லட்சம் பேர் பயனடைகின்றனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு தற்போது அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் மேம்பாட்டுப் பணிகளால், தினசரி 1.4 லட்சம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?