MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு

கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 6:24 மணி
Fernandez
Share
அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்திக்கும் காட்சி
கோவில் நிலங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ்
SHARE

சென்னை: கோவில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கரூர் இனாம் நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், 'கோயில் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை. புதிய ஆட்சி மீது ஊழல் கறையைப் பூச எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் கொடுத்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாமல் கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 'புதிதாகப் பொறுப்பேற்ற சார்பதிவாளர், ஏற்கனவே இருந்த சிக்கல்களை அறியாமல் அந்தப் பத்திரப் பதிவைச் செய்துள்ளார். உடனடியாக அந்தப் பத்திரப் பதிவை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழனி கோவில் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். பழனி கோவில் நிலத்தைப் பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு இந்தப் பழனி கோவில் நிலத்தை மீண்டும் கைப்பற்றும். யாருக்கும் நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி கோவில் நிலம் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

கரூர் கோவில் நில விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், 'புதிய ஆட்சி அமைந்த பிறகு அங்குப் பட்டா போட்டுத் தரவில்லை. இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம்தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் 3,071 நிலங்களுக்குப் பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் கோவில் நிலங்கள் பிளாக்கில் உள்ளன. ஒருபோதும் கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் எங்கள் அரசு எந்தச் சமரசமும் செய்யாது. கோவில் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எனது உறவினர் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை நிரூபிக்க முடியுமா?' என்று சவால் விடுத்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KarurMinister RameshPazhani TempleTemple Landsஅமைச்சர் ரமேஷ்இனாம் நிலம்கரூர்கோவில் நிலங்கள்பழனி கோவில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article யமஹா FZ Blue Flex பைக் யமஹா FZ Blue Flex: 600 கி.மீ மைலேஜ் பைக் விலை என்ன?
Next Article ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும் காட்சி 968 நாட்களுக்குப் பிறகு பும்ரா கம்பேக்: 2 வரலாற்று சாதனைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற தாய் மற்றும் மகன்

கற்றலுக்கு வயது தடையில்லை: ஐஐடி-யில் தாயும் மகனும் பட்டம் பெற்றனர்

சென்னையில் உள்ள ஐஐடி-யில், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பிஎஸ்…

ஜூலை 14, 2026

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர…

ஜூலை 14, 2026

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக கொறடா யார்? – சபாநாயகர் முடிவு எடுப்பார்: பிரபாகர்

அதிமுகவின் சட்டமன்ற கொறடா யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ள நிலையில், உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர்…

1 Min Read
தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக மீது பழி சுமத்தும் தவெக அரசு – கனிமொழி

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பொறுப்பேற்காமல், திமுக மீது பழி சுமத்தும் தவெக அரசின் போக்கை கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

அதிமுகவில் தினகரன் ரீ-என்ட்ரி: பழனிசாமிக்கு நிர்வாகிகள் கோரிக்கை

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இது அவசியம் என நிர்வாகிகள்…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?