MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாடா குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாடா குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாடா குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 12:24 மணி
Fernandez
Share
டாடா குழும தலைவர் சந்திரசேகரன்
டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா
SHARE

டாடா குழுமத்தின் தலைவராக கடந்த 2017 முதல் பதவி வகித்து வந்த சந்திரசேகரன், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். வரும் 2027 பிப்ரவரியில் இவரது பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், நிர்வாகக்குழு தொடர்ந்து பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டாடா டிரஸ்ட் தலைவர் நோவல் டாடாவுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கியப் பொறுப்பாகவும் இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு எதுவும் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி டாடா குழுமத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சந்திரசேகரன் பதவி விலகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளதன் எதிரொலியாக, டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பங்குகள் சுமார் 3% வரை சரிந்துள்ளன. இந்த திடீர் ராஜினாமா, டாடா குழுமத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChandrasekaranNatarajan ChandrasekaranTata GroupTata Trustsசந்திரசேகரன்டாடா குழுமம்டாடா டிரஸ்ட்டாடா பவர்டாடா ஸ்டீல்டிசிஎஸ்நோவல் டாடா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியாவின் முதல் சோலார் EV கார் வேவ் ஈவா இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்: வேவ் ஈவா
Next Article சதுரகிரி மலைப்பகுதிக்கு பக்தர்கள் செல்லும் காட்சி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: வனத்துறை அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குருவாயூர் கோவிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட தேதி

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சட்டப்பேரவையில் பேசும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு

புதிய அரசின் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

புதிய அரசின் திட்டங்களை பட்ஜெட்டில் காணவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விமர்சித்தார். அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மத்திய அரசு தடை – மெட்டா விளக்கம்

வாட்ஸ்அப் செயலியின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கலந்தாலோசனைகள் முடியும் வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என மெட்டா நிறுவனத்திற்கு…

2 Min Read
எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

காவிரி நீர் பிரச்சினை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தவறினால் போராட்டங்கள்…

1 Min Read
தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?