MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

Admin
Last updated: ஜூன் 29, 2026 11:34 காலை
Admin
Share
SHARE

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் என்பவர் காவல் ஆணையரகத்தில் அளித்த புகார் மனுவில், தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவசங்கரின் நெருங்கிய நண்பர் இளஞ்செழியன் என்பவரின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல், இளஞ்செழியனும் சிவசங்கரும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சீனிவாசன் தனது புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சிக்கியுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:செந்தில் பாலாஜிதமிழ்நாடு அரசியல்திமுகமுன்னாள் அமைச்சர் சிவசங்கர்வேலைவாய்ப்பு மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஃபோர்ட் மோட்டார்ஸ்: AI தொழில்நுட்பத்தால் சிக்கல் – பழைய ஊழியர்களுக்கு மீண்டும் வேலை!
Next Article கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைகிறாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியே

1 Min Read
அமைச்சர் வெங்கட ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் பிரதமர் வேட்பாளர்: அமைச்சர் வெங்கட ரமணன் விளக்கம்!

2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் விவகாரம் குறித்து அமைச்சர் வெங்கட ரமணன் விளக்கம் அளித்துள்ளார். இது கட்சியின்…

2 Min Read
தமிழக பள்ளிகளில் 'பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்டம்' பெயர் பலகை
தமிழ்நாடு

தொடங்காத திட்டத்திற்கு விளம்பரம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழக அரசு, விரிவாக்கம் செய்யப்படும் 'பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்டம்' தொடங்குவதற்கு முன்பே பள்ளிகளில் பெயர் பலகைகளை வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

2 Min Read
ஊட்டியில் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி இயக்குனர் குமரேசன் கைது
தமிழ்நாடு

ஊட்டியில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி இயக்குனர் கைது

ஊட்டியில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி இயக்குனர் குமரேசன் கைது செய்யப்பட்டார். இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?