MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 54 புதிய மதுபான ரகங்கள்: தமிழக அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 54 புதிய மதுபான ரகங்கள்: தமிழக அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 54 புதிய மதுபான ரகங்கள்: தமிழக அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு

54 புதிய மதுபான ரகங்கள்: தமிழக அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

Fernandez
Last updated: ஜூலை 18, 2026 7:11 காலை
Fernandez
Share
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, மேலும் 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தற்போது மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு போதைப் பழக்கமே முக்கியக் காரணம். இத்தகைய சூழலில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. ஆனால், அதை விட்டுவிட்டு மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்கும் முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட வகை மதுபானங்கள் எப்போதாவது வெளியூர்களுக்குச் சென்றால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அனைத்து வகை மதுபானங்களையும் கைக்கு எட்டும் தூரத்திலேயே கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். எனவே, டாஸ்மாக் கடைகளில் அதிகளவிலான மதுபானங்களை அறிமுகம் செய்யும் இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். முடிந்த வரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து, தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:டாஸ்மாக்தமிழக அரசுதமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகமதுபான ரகங்கள்மதுப்பழக்கம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தவெக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம் குறித்த அறிவிப்பு தவெக உறுப்பினர் நீக்கம்: ராமநாதபுரம் அரசியலில் பரபரப்பு
Next Article ஆரோக்கிய நன்மைகள் தரும் பீட்ரூட் காய்கறி வயிற்றுப் புண், கல்லீரல் நோய்களைத் தடுக்கும் பீட்ரூட்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் – மனைவி தகவல்

லடாக் வளர்ச்சிக்காக போராடும் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவரது…

ஜூலை 18, 2026

முதல்வரை சந்திக்க நடைபயணம்: உ.பி. இளைஞர் பயணம் தொடக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த 24 வயது…

ஜூலை 18, 2026

2 குழந்தைகளுடன் ஆற்றில் கார்: ஆசிரியர் தற்கொலை – அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் கல்வித்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்,…

ஜூலை 18, 2026

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ விண்ணில் சீறிப்பாய்ந்தது!

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!…

ஜூலை 18, 2026

உத்தரபிரதேசத்தில் முதலை தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபம்

உத்தரபிரதேசத்தில் ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெயில் சதம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உச்சம் தொட்ட வெப்பம்!

தமிழகத்தில் 4 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மதுரை, கரூர், பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ரேசன் அரிசி விநியோகம்: விஜய் அரசை விமர்சிக்கும் டி.டி.வி. தினகரன்

மதுரை மேற்கு தொகுதியில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், முதலமைச்சர் விஜய் அரசை டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு அவர்…

1 Min Read
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்
தமிழ்நாடு

மேகதாது அணை: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தினகரன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழக விவசாயிகள் மத்தியில் இது பெரும்…

1 Min Read
தமிழ்நாடு

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன் விளக்கம்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமாக்கள் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும், எந்த இடைத்தேர்தலிலும் விசிக போட்டியிடாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?