MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 20 பணியாளர்கள் நீக்கம்: ஊழியர்கள் போராட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 20 பணியாளர்கள் நீக்கம்: ஊழியர்கள் போராட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 20 பணியாளர்கள் நீக்கம்: ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 20 பணியாளர்கள் நீக்கம்: ஊழியர்கள் போராட்டம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 3:23 மணி
Fernandez
Share
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை தொடர்பான செய்தி
SHARE

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி (MRP) விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒரே நேரத்தில் 277 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர டாஸ்மாக் நிர்வாகம் 5 கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதல் கட்டண வசூலைத் தடுப்பது, மதுபானக் கடைகளை முறைப்படுத்துவது மற்றும் வருவாய் இழப்பைத் தடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தவெக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். டாஸ்மாக் சங்கங்களின் மிரட்டல்களுக்கும் போராட்ட அழுத்தங்களுக்கும் அரசு பணியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்கங்கள் அரசை மிரட்டி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில், ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கே.விக்னேஷ்டாஸ்மாக்தவெகதிருநெல்வேலிதென்காசிபணியாளர்கள்போராட்டம்மதுபானம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம் ஏகாதசி சிறப்பு வழிபாடு: நொய்யல் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
Next Article பல்வேறு வடிவங்களில் தங்க ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய புடவைகள் புடவையில் தங்க ஜரிகை: அழகு மட்டுமல்ல, அர்த்தமும் உண்டு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதுச்சேரியில் திறக்கப்படவுள்ள புதிய அடக்க விலைக் கடைகள்

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10 புதிய அடக்க விலைக் கடைகள்…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

ஓணம்: நேந்திரம் வாழை விலை கிடுகிடு உயர்வு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நேந்திரம் வாழைக்காய்…

ஆகஸ்ட் 24, 2026

இணையத்துடன் இணைக்கப்படுவதில்லை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையத்துடன் இணைக்கப்படுவதில்லை என…

ஆகஸ்ட் 24, 2026

ரக்ஷா பந்தன் அன்று ரத்த நிலவு: அரிய சந்திர கிரகணம்

வரும் ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை ரக்ஷா பந்தன்…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடியை நோக்கி ஏன் கேள்வி எழுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் திசைதிருப்பும் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி மதிப்பிலான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

1 Min Read
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் காட்சி
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட அறிவிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அம்புக்குறிகள்: ராகவா லாரன்ஸ் புகழாரம்

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை ராகவா லாரன்ஸ் பாராட்டினார். தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அம்புக்குறிகள் என்றும் அவர் குறிப்பிட்டார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?