MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சுதந்திர தின சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சுதந்திர தின சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சுதந்திர தின சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு

சுதந்திர தின சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 8:02 மணி
Fernandez
Share
சுதந்திர தின சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
SHARE

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான ஆகஸ்ட் 14, 15 (சுதந்திர தினம்) மற்றும் 16 ஆகிய தேதிகளில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 505 பேருந்துகளும், ஆகஸ்ட் 15 அன்று 570 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 110 பேருந்துகளும், ஆகஸ்ட் 15 அன்று 110 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரத்திலிருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 16 அன்று, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து இடங்களிலிருந்தும் 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில், ஆகஸ்ட் 14 அன்று 21,231 பயணிகளும், ஆகஸ்ட் 15 அன்று 43,69 பயணிகளும், ஆகஸ்ட் 16 அன்று 18,437 பயணிகளும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, தொலைதூரப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணங்களுக்கு www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் பேருந்து சேவைகளைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயணிகள் இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தின் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Independence DayTNSTCஆகஸ்ட் 15சிறப்பு பேருந்துகள்சுதந்திர தினம்சென்னைதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்பெங்களூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முட்டையின் மஞ்சள் கரு மற்றும் அதன் ஊட்டச்சத்துக்கள் பற்றிய விளக்கம் முட்டை மஞ்சள் கரு: கொலஸ்ட்ரால் பற்றிய உண்மை என்ன?
Next Article தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம் தமிழகத்தில் ஆக.13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இண்டிகோ விமான நிறுவன பொறியாளர் அஜய் தாக்கூர்
தமிழ்நாடு

இண்டிகோ பொறியாளர் போதைப்பொருளுடன் கைது: லடாக்கில் பரபரப்பு

லே விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன பொறியாளர் அஜய் தாக்கூர், 2.27 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
முதல்வர் விஜய் சைதாப்பேட்டை சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் திடீர் ஆய்வு: சைதாப்பேட்டை சமூகநீதி விடுதியில் நேரில் விசாரணை

சென்னை சைதாப்பேட்டை சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த திடீர் ஆய்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2 Min Read
சென்னை ஐ.ஐ.டி வளாகம்
கல்வி & வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி-யில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி!

சென்னை ஐ.ஐ.டி-யில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழு விவரங்கள் இங்கே.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை

தமிழர் இறையோன் முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கும் ஜூனியர் என்.டி.ஆர். படத்திற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாறு திரித்து சித்தரிக்கப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?