MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் நவ. 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் நவ. 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் நவ. 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு

தமிழகத்தில் நவ. 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Fernandez
Last updated: அக்டோபர் 29, 2026 6:59 காலை
Fernandez
Share
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
SHARE

தமிழகத்தில் நவம்பர் 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய 'அர்னாப்' என்ற அதிதீவிர புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம்கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. நேற்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் இந்த புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து, தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவி வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் இது புயலாக வலுவிழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று (அக்டோபர் 28) முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 3ஆம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:RainWeatherஅர்னாப் புயல்தமிழகம்தமிழ்நாடுதிருவள்ளூர்மழைவானிலை ஆய்வு மையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் பேட்டிங் செய்கின்றனர் 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தனர்: சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா அதிரடி
Next Article மழைக்காலத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிப்பது குறித்த ஆலோசனை மழைக்கால பட்டாசு சேமிப்பு: தவறுகளைத் தவிர்ப்பது எப்படி?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய வெளிவுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு

மேற்கு ஆசியப் போர்: 22 இந்தியர்கள் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்

மேற்கு ஆசியப் போரில் 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய…

அக்டோபர் 29, 2026

இரவு 11 முதல் காலை 5 மணி வரை ரயில் சார்ஜிங் பாயிண்டுகள் நிறுத்தம்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்களில்…

அக்டோபர் 29, 2026

டாடா குழும விவகாரத்தில் நீதி வழங்கப்படும்: ராகுல் காந்தி

டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரனின்…

அக்டோபர் 29, 2026

ராகுல் காந்தியிடம் 20 நிமிடம் பேச நேரம் கேட்ட வர்த்தகர்கள்

டெல்லியில் உள்ள 20 முக்கிய சந்தைகளைச் சேர்ந்த…

அக்டோபர் 29, 2026

நீதிபதி மகன் கார் விபத்து: கொச்சி காவல் ஆணையர் இடமாற்றம்

கொச்சியில் நீதிபதி மகன் கார் மோதி ஸ்கூட்டர்…

அக்டோபர் 29, 2026

You Might Also Like

லண்டன் வானில் பறக்கும் ராட்சச டிராகன் மாதிரி
தமிழ்நாடு

லண்டனில் நிஜ டிராகன்: மக்கள் அதிர்ச்சி – பின்னணி என்ன?

லண்டன் வானில் நிஜ டிராகன் பறந்ததாகக் கூறி பொதுமக்கள் அதிர்ச்சி. 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் விளம்பர உத்தி எனத் தெரியவந்ததும் நிம்மதி.

2 Min Read
சென்னை மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் தொந்தரவு? இனி ரூ.2,500 அபராதம்!

சென்னை மெட்ரோ ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்தால் இனி ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இன்று முதல்…

1 Min Read
தமிழ்நாடு

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…

1 Min Read
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். வாகனங்கள் வாங்குவதில் அரசு காட்டும் வேகத்தை விவசாய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?