MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாடு

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

Admin
Last updated: மே 11, 2026 10:54 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

அமைச்சர் கீர்த்தனா மட்டும் எம்.எல்.ஏ.ஆக பதவியேற்கவில்லை. சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை எடுத்து வராததால் கீர்த்தனா மட்டும் பதவியேற்கவில்லை.

தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
Next Article மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழுவை அறிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

தேர்வுச் சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: மோடி

தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை…

ஜூலை 26, 2026

2028 கர்நாடக தேர்தல்: போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா அறிவிப்பு

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டமன்ற…

ஜூலை 26, 2026

கொல்கத்தா நீட் போராட்டம்: இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையைத் தூண்டினர் – முதல்வர்

கொல்கத்தாவில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது…

ஜூலை 26, 2026

2028 தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டப்பேரவைத்…

ஜூலை 26, 2026

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய…

ஜூலை 26, 2026

You Might Also Like

நடிகர் ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர்
தமிழ்நாடு

ஜி.பி.முத்து உறவினர்கள் மீது அரிவாள் வெட்டு: 8 பேர் மீது வழக்கு

பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவின் வீட்டருகே கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், அவரது தம்பி மனைவி அனிதா உட்பட இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 8…

2 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு கிராம வங்கியின் நிகர லாபம் ரூ.622.79 கோடி உயர்வு

2025-2026 நிதியாண்டில் தமிழ்நாடு கிராம வங்கியின் நிகர லாபம் ரூ.622.79 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வணிகம் 14.19% வளர்ச்சி அடைந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு

கோவை அருகே பூண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள…

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார்
தமிழ்நாடு

கூட்டணியில் இருந்து கொண்டே தினசரி பேட்டி ஏன்? – வைகோ கேள்வி

கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதே, தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து அரசின் குறைகளை விமர்சிப்பது சரியல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?