MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!

Admin
Last updated: மே 11, 2026 5:47 மணி
Admin
Share
SHARE

கடந்த சட்ட மன்ற தேர்தலில் 224 வேட்பாளர்களின் சுயவிவரப் பிரமானங்களை ஆய்வு செய்தபோது 192 பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு என்று ஆய்வு அறிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலின் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பின் போது தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி. அருண்குமாரின் ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 193 எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு 48.35 கோடி என ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டது.

அதிகபட்சமாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் லீமாரோஸின் சொத்துமதிப்பு ரூ.58,637+ கோடி எனவும், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போயிட்டு வென்ற தமிழக வெற்றி கழகத்தலைவர் ச. ஜோசப் விஜயின் சொத்துமதிப்பு ரூ.648+ கோடி மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக வேட்பாளர் அதவ்அர்ஜுனா அவர்களின் சொத்து மதிப்பு ரூ.534 கோடி எனவும் கணக்கிடப்பட்டது.

குறைந்தபட்சமாக ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் தாஹிராவின் சொத்துமதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் குறைவாகவும், மயிலம் தொகுதி தவெக வேட்பாளர் கே. சிவகுமாரின் சொத்துமதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவும், திருத்துரைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூ வேட்பாளர் கே.மாரிமுத்து ரூ. 13 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்புகளை வைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு அதிமுக ரூ.152.89.., தவெக ரூ.27.09.., திமுக ரூ. 14.34 கோடி ஆகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
Next Article தாறுமாறான லுக்! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி;விலை என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்ட நடைமுறைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

1 Min Read
திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
தமிழ்நாடு

பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவில் சதி: திமுக நிர்வாகி குற்றச்சாட்டு

பழனி முருகன் கோயில் நிலப் பத்திரப்பதிவில் சதி நடந்துள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஏன் கைது…

1 Min Read
தமிழ்நாடு

தவெகவில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்: நாளை அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த சி.விஜயபாஸ்கர், நாளை தமிழக வளர்ச்சி கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அரசியல் நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பத்திரப்பதிவு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், விரைவான சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?