MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியீடு

லைஃப் ஸ்டைல்

தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியீடு

Admin
Last updated: ஜூன் 16, 2026 6:08 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், 'மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது' என்று கூறினார்.

மேலும், 'வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தைவிட அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும். அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி. தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி' என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Debtதமிழக கடன்தமிழ்நாடு பொருளாதாரம்நிதியமைச்சர் மரிய வில்சன்வெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகுகிறார் ஆர்.வி. உதயகுமார்: இபிஎஸ்-க்கு கடிதம்
Next Article முதல்-அமைச்சர் விஜய்யுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

காவிரி நீர் பங்கீடு: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய விவகாரத்தில்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

டெல்லிக்கு முதலமைச்சர் விஜய் பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவும் முக்கிய தலைவர்களை சந்திக்கவும் இரண்டாவது முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 3 நாட்கள் அங்கு தங்கியிருப்பார்…

1 Min Read
முதல்வர் விஜய் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்குகிறார்
லைஃப் ஸ்டைல்

விஜய் கையால் ரேஷன் பெற்ற பெண்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை பெரம்பூரில், முதல்வர் விஜய் கையால் ரேஷன் பெற்ற பெண்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அவரது திடீர் வருகை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆனி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடல்

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ராமநாதசுவாமி கோயிலின் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஏசி வெடிப்பு அபாயம்: கவனக்குறைவாக இருந்தால் ஆபத்து!

வெப்பம் அதிகரிக்கும் இந்த நாட்களில் ஏசி வெடிப்பு அபாயம் அதிகரித்துள்ளது. முறையற்ற பராமரிப்பால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முக்கிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?