MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டப்பேரவை தொடங்கியது: ஆளுநர் உரை வாசிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டப்பேரவை தொடங்கியது: ஆளுநர் உரை வாசிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழக சட்டப்பேரவை தொடங்கியது: ஆளுநர் உரை வாசிப்பு

லைஃப் ஸ்டைல்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது: ஆளுநர் உரை வாசிப்பு

Admin
Last updated: ஜூன் 18, 2026 10:53 காலை
Admin
Share
SHARE

17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்தார். தனது உரையில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை ஆளுநர் குறிப்பிட்டு பேசியதுடன், எம்.ஜி.ஆர் 1977ல் நிகழ்த்திய புரட்சியைப் போல 2026ல் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 74 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார்.

திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். 'வாயை திறங்க CM' என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பேட்ஜ்கள் மூலம் தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்ட முயன்றனர். கடந்த திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதால், அவருக்கு 5வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், மக்களின் பெரும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளதாகவும், சட்டமன்றத்தில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார். விசில் புரட்சியின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ள தவெக அரசு, பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளதாகவும், மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என்றும் ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்தார்.

'தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்' என சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Assembly SessionTamil Nadu Assemblyஆளுநர் உரைதமிழக சட்டப்பேரவைதவெக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: முதல் பாடல் புரோமோ வெளியீடு!
Next Article “அன்பே டயானா” ஜூலை 17-ல் வெளியீடு: படக்குழு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

பாதங்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் பெண்
லைஃப் ஸ்டைல்

பாதம் சொர சொரப்பை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்

பாதங்கள் சொரசொரப்பாக இருப்பதை சரிசெய்ய தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், சர்க்கரை போன்ற எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பது…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

நான் பணம் வாங்கவில்லை – நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டு விளக்கம்

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 'நான் பணம் வாங்கவில்லை' என அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
வீட்டு சுத்தம் செய்ய ப்ளீச் மற்றும் வினிகர் பயன்படுத்தும் காட்சி
லைஃப் ஸ்டைல்

வீட்டு சுத்தம்: ப்ளீச், வினிகர் – எதை எங்கே பயன்படுத்தலாம்?

வீட்டு சுத்தம் செய்ய ப்ளீச் மற்றும் வினிகர் எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கறைகளை அகற்ற வினிகர், கிருமி…

2 Min Read
சுத்தமான சமையலறை
லைஃப் ஸ்டைல்

தினமும் 10 நிமிடம்: சமையலறை சுத்தம், நாள் முழுக்க புத்துணர்ச்சி!

தினமும் 10 நிமிடம் சமையலறை சுத்தம் செய்வதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இது குடும்ப ஆரோக்கியத்தையும் நேர்மறை சூழலையும் மேம்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?