MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

லைஃப் ஸ்டைல்

தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

Admin
Last updated: ஜூன் 13, 2026 7:38 காலை
Admin
Share
SHARE

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைக்கு இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வீரதீர செயலைப் பாராட்டி, இந்திய அரசின் உயரிய விருதான 'அசோக சக்ரா' விருது அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன் பிரிவு 186-ன் கீழ், பெயர் மாற்றத்திற்கு அனுமதி கோரி மாநகராட்சி சார்பில் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீரத் தியாகி மேஜர் வரதராஜனின் நினைவைப் போற்றும் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅசோக சக்ராதாம்பரம்மாநகராட்சிமேஜர் முகுந்த் வரதராஜன்வேளச்சேரி சாலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகரம்: இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026
Next Article சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ரசிகரின் கோரிக்கையை ஏற்று ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்த ஜிவி பிரகாஷ்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகருக்கு ரூபாய் 50 ஆயிரத்தை நிதியுதவியாக அளித்து நெகிழ வைத்துள்ளார். இந்த மனிதநேய செயலுக்கு பலரும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓமான் அருகே இந்திய கப்பல் மீது தாக்குதல்: மாலுமிகள் தவிப்பு

ஓமான் கடற்கரைக்கு அருகே இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 24 இந்திய மாலுமிகள் அவசர உதவி கோரியுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வரை சந்தித்த பின் சமந்தா: விஜய் மக்களை ஆச்சரியப்படுத்துவார்!

நடிகை சமந்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, நடிகர் விஜய் மக்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்துவார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வீட்டில் ஓடும் குதிரை சிலை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் ஓடும் ஒற்றைக் குதிரை சிலை வைப்பது முன்னேற்றத்தையும், நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?