Tag: சட்டம் ஒழுங்கு
முதலமைச்சர் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாஜகவைக் கண்டு முதலமைச்சர் அஞ்சுகிறார்; 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன - எதிர்க்கட்சித் தலைவர்…
சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு நடவடிக்கை: 2,159 பேர் கைது
தமிழகம் முழுவதும் சரித்திரப்பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சிறப்பு…
கடவுள் சிலைகளுக்கும் பாதுகாப்பில்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
செங்கல்பட்டில் மரகத முருகன் சிலை திருடப்பட்டதை அடுத்து, திமுக ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு மோசமாக…
முதல்வர் விஜய்யின் தனி விமான பயணம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். முதல்வர்…
தடுப்பு காவல் சட்டத்தில் திருநெல்வேலியில் 98 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 98 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்…
பேனா சிலை தேவையா? ஸ்டாலின் கேள்வி – எ.வ.வேலு விளக்கம்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் பேனா சிலை அமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து மற்றும்…
சட்டமன்றமே ரீல்ஸ்காக நடக்கிறது: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்பி, தவெக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டமன்றம் ரீல்ஸ்களுக்காக…
தவெக அரசின் 100 நாட்கள்: மக்கள் விரோத அரசு – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் மக்கள் விரோத அரசாக மாறிவிட்டதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்…
உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா CM சார்? – அப்பாவு கேள்வி
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின் கொலை, கொள்ளை, பாலியல் கொலை மற்றும் கஞ்சா போன்ற…
3 வீடுகளில் திருட முயற்சி: ஆயுதங்களுடன் வந்த நபரால் பரபரப்பு
சென்னையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் ஆயுதங்களுடன் திருட முயன்ற நபரால் பரபரப்பு. பொதுமக்கள் உடனடியாக கைது…
100 நாள் வேதனை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்
தமிழகத்தில் ஆளும் அரசின் 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, வேதனை என பாஜக சட்டமன்ற…
தமிழகத்தில் கொலைகள் அதிகரிப்பு: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் கடந்த வாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவலை…