MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு

சினிமா

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு

Admin
Last updated: மே 28, 2026 5:09 மணி
Admin
Share
SHARE

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்திற்கு பிறகு, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள இந்த புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SuriyaTamil CinemaViswanath & Sonsசூர்யாதமிழ் சினிமாவிஸ்வநாத் & சன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Next Article முதல்வர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு ரத்து: காரணம் சொன்ன காங்கிரஸ் எம்.பி.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியீடு
சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஓடிடியில் வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய்…

1 Min Read
சினிமா

“என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், நேற்று நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட…

1 Min Read
‘மண்டாடி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்
சினிமா

‘மண்டாடி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: தணிக்கை வாரியம் அனுமதி

‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் வெளியீடு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
நடிகர் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
சினிமா

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு: செப்டம்பர் 10 ரிலீஸ்

நடிகர் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இந்தப் படம் செப்டம்பர் 10 அன்று திரைக்கு வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?