MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூர்யாவின் ‘கருப்பு’ இன்று வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூர்யாவின் ‘கருப்பு’ இன்று வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சூர்யாவின் ‘கருப்பு’ இன்று வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!

சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ இன்று வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!

Admin
Last updated: மே 15, 2026 8:38 காலை
Admin
Share
SHARE

சென்னை: நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' திரைப்படம், படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆனாலும், பல்வேறு காரணங்களால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், மே 14 ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

பட வெளியீட்டை ஒட்டி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்ற நிலையில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என படக்குழுவினர் உறுதியளித்தனர். ஆனால், உலகளவில் நேற்று வெளியாகவிருந்த 'கருப்பு' திரைப்படம், காலை சிறப்பு காட்சி முதல் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால், நேற்று முழுவதும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகவில்லை.

படத்தை கொண்டாட கருப்பு சட்டை அணிந்து திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். படம் வெளியாகாத விரக்தியில், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் நிதி சிக்கல்களை சரிசெய்ய படக்குழுவினர் தீவிரமாக முயன்றனர். நடிகர் சூர்யா தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு, நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் தமிழ்நாட்டில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் சில இடங்களில் நேற்று திட்டமிட்டபடி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:RJ BalajiSuriyaTamil MovieTrishaகருப்புசூர்யா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐயர் கண்ணீர்! பஞ்சாப் கிங்ஸ் தொடர் தோல்வி: MI வெற்றி!
Next Article சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்: 55 புதிய எஸ்கலேட்டர்கள் திறப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

சினிமா

ஆணவக்கொலை தடுப்பு சட்டம்: முதல்வருக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது சமூக நீதிக்கான அவசரத் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

விஜய் ஆட்சி சினிமா பிரச்சனைகளுக்கு விடிவு காலம்: இயக்குநர் பேரரசு

இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய்யின் முதல்வர் பதவியை பாராட்டியதோடு, சினிமா துறையின் பிரச்சனைகளுக்கு அவரது ஆட்சி தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநில விருதுகள் தாமதமாக…

1 Min Read
சினிமா

நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது: பொன்னியின் செல்வனில் அசத்திய நடிப்புக்கு பாராட்டு!

நடிகர் ரவி மோகனுக்கு கேரளாவில் 'தேவி ரத்னா' விருது வழங்கப்பட்டது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்ததற்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

1 Min Read
நடிகை திஷா பதானி கவர்ச்சி குறித்து பேசுகிறார்
சினிமா

நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்: திஷா பதானி விளக்கம்

நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும், கவர்ச்சி என்றாலே ஏன் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்றும் நடிகை திஷா பதானி தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?