MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

இந்தியா

செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

Admin
Last updated: மே 11, 2026 5:17 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை கேட்டில் அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, டான் ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது.

மேலும் இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பிலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், கடந்த 30-ந் தேதி கூறிய தீர்ப்பில், புகார் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் சார்பில் ஐகோர்ட்டின் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்மூலம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகாரை சிபிஐ-யே விசாரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு
Next Article சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

You Might Also Like

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்த தேயிலை தொழிற்சாலை
இந்தியா

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி ரசாயனங்கள் கலந்து தேயிலை தயாரித்த தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்தது. 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்…

1 Min Read
உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா அரசுப் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள அரசுப் பள்ளியில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் கைது…

1 Min Read
இந்தியா

காவிரி நீர் பிரச்சினை: பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா தயார்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கர்நாடகா தயாராக உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டம்…

1 Min Read
இந்தியா

கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!

கேரளாவில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற வி.டி.சதீசன், பெண்கள் இலவச பஸ் பயணம், முதியோர் நலன் துறை, ஆஷா பணியாளர் சம்பள உயர்வு என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?