MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சச்சினுக்கு 4, கோலிக்கு 7: ஸ்ரீகாந்த் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சச்சினுக்கு 4, கோலிக்கு 7: ஸ்ரீகாந்த் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சச்சினுக்கு 4, கோலிக்கு 7: ஸ்ரீகாந்த் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்!

விளையாட்டு

சச்சினுக்கு 4, கோலிக்கு 7: ஸ்ரீகாந்த் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்!

Sri Prem Kumar R
Last updated: அக்டோபர் 31, 2026 6:23 காலை
Sri Prem Kumar R
Share
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்.
SHARE

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த 10 பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியல், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு 4-வது இடமும், நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 7-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தை மறைத்து வீரர்களை வரிசைப்படுத்தும் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலியாவின் மாபெரும் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு முதலிடம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்ற நம்ப முடியாத சராசரியுடன் 29 சதங்கள் விளாசிய பிராட்மேன், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிராட்மேனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கார்பீல்ட் சோபர்ஸ் 2-வது இடத்தையும், விவ் ரிச்சர்ட்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டெஸ்ட் அரங்கில் 15,921 ரன்கள் மற்றும் 51 சதங்களுடன் முதலிடத்தில் நீடிக்கும் சச்சின் டெண்டுல்கரை, ஸ்ரீகாந்த் 4-வது இடத்தில் வைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா 6-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் விராட் கோலிக்கு 7-வது இடத்தை வழங்கி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,230 ரன்களும் 30 சதங்களும் அடித்துள்ள கோலி, தனது கடைசி சில ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஃபார்ம் இழந்து தவித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வரிசையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்களான கிரெக் சேப்பல் 8-வது இடத்திலும், 13,378 ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் 9-வது இடத்திலும் உள்ளனர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியல், தற்போது இணையத்தில் பரவி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களை கிளப்பி உள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sachin TendulkarVirat Kohliகிரிக்கெட் செய்திகள்கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்சச்சின் டெண்டுல்கர்டான் பிராட்மேன்டெஸ்ட் கிரிக்கெட்விராட் கோலி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விமானி ஸ்மித் மச்சார் மற்றும் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி இருமுறை மரணத்தை வென்ற ஸ்மித் மச்சார்: நரம்பியல் மருத்துவர்கள் தகவல்
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்: டி.ஜெயக்குமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் ரஃபேல் போர் விமானம்

INS விக்ராந்த்: ரஃபேல் போர் விமானம் முதல் தரையிறக்கம்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், ரஃபேல் மரைன்…

அக்டோபர் 31, 2026

ஆந்திராவில் புயல் பாதிப்பு: முதல்வர் நேரில் ஆறுதல்

ஆந்திர கடலோர பகுதிகளை தாக்கிய 'அர்னாப்' புயலால்…

அக்டோபர் 31, 2026

ரேவந்த் ரெட்டி ஆட்சி முடியும் வரை பாத யாத்திரை: பாஜக எம்பி அறிவிப்பு

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி…

அக்டோபர் 31, 2026

கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன்: பிரதமர் மோடி உறுதி

குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த…

அக்டோபர் 31, 2026

இருமுறை மரணத்தை வென்ற ஸ்மித் மச்சார்: நரம்பியல் மருத்துவர்கள் தகவல்

துபாயிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தில் இந்திய…

அக்டோபர் 30, 2026

You Might Also Like

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
விளையாட்டு

சஞ்சு சாம்சன் நீக்கம்: அஸ்வின் கண்டனம்!

இந்திய டி20 அணியில் வீரர்களின் தொடர் மாற்றங்கள், குறிப்பாக சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது வீரர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்…

1 Min Read
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் அதிரடி மாற்றம்: லபுஷேன் நீக்கம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த மாற்றம்…

2 Min Read
ரோஹித் ஷர்மா தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ஜோஸ் பட்லருக்கு வழங்குகிறார்
விளையாட்டு

ரோகித் ஷர்மா வழங்கிய ஜெர்சியை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன் – பட்லர் நெகிழ்ச்சி

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு ரோஹித் ஷர்மா தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். இந்த ஜெர்சியை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன் என பட்லர் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில்…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை; டெல்லி அபார வெற்றி

2026 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?