MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே – புதிய டிரெய்லர் வெளியீடு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே – புதிய டிரெய்லர் வெளியீடு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே – புதிய டிரெய்லர் வெளியீடு!

தமிழ்நாடு

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே – புதிய டிரெய்லர் வெளியீடு!

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 1:24 மணி
Fernandez
Share
ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது.
SHARE

உலகம் பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பைடர் மேன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த புதிய படத்தின் டிரெய்லர் வெளியானது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஸ்பைடர் மேன் வரிசையில் வெளியான முதல் பாகமான ‘ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்' படத்தில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹேம்' மற்றும் இறுதியாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் சிறப்பாக இயக்கி இருந்தார்.

இந்நிலையில், இந்த வரிசையில் 4-வது பாகமாக 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார். இந்தப் படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லரில், ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் இடையேயான விறுவிறுப்பான மோதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது, இந்தப் படம் அதிரடி சண்டைக் காட்சிகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்த ஒரு மார்வெல் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஸ்பைடர் மேன் தொடரின் புதிய அத்தியாயமாக உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், படத்தின் ஆக்ஷன் மற்றும் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Brand New DayMarvelSpidermanTom HollandTrailerடாம் ஹாலண்ட்டிரெய்லர்பிராண்ட் நியூ டேமார்வெல்ஸ்பைடர் மேன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மெரினா கடற்கரையில் அமையவுள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் மெரினாவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்: ரூ.78.40 லட்சம் டெண்டர் வெளியீடு
Next Article நாடாளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் ஒரே நாளில் ரூ. 5.18 கோடி குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 82,105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல்…

ஜூலை 22, 2026

இளைஞர்களை அரசியல் கருவியாக்கும் எதிர்க்கட்சிகள் – ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

இளைஞர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது…

ஜூலை 22, 2026

ஜந்தர் மந்தரில் மட்டுமே பேச்சுவார்த்தை: சிஜேபி திட்டவட்டம்

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை…

ஜூலை 22, 2026

டெல்லியில் ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

டெல்லியில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 22, 2026

டெல்லியில் ஜென்ஸீ இளைஞர்கள், சிஜேபி போராட்டம்: ஓர் அலசல்

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஆதரவாளர்களான…

ஜூலை 22, 2026

You Might Also Like

பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேட்டியளிக்கும் காட்சி
தமிழ்நாடு

ராமதாஸை சந்திக்க முடியவில்லை: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீண்டும் இணைந்த நிலையில், தன்னை சந்திக்க ராமதாஸ் அனுமதிக்கவில்லை என்றும், கதவை சாத்திக்கொண்டதாகவும் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்…

2 Min Read
தமிழ்நாடு

2026 தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுக 2.0 உடன் கம்பேக்!

2026 தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக 2.0 உடன் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏற மருத்துவ சான்று கட்டாயம்: ஆன்லைன் முன்பதிவு அறிமுகம்!

வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முன்பதிவு மற்றும் மருத்துவச் சான்று கட்டாயமாக்கப்படுகிறது. இது உயிரிழப்புகளைத் தடுக்கும் என வனத்துறை நம்புகிறது.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்பு விழா… சென்னை வந்தார் ராகுல் காந்தி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர். டெல்லியில்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?