MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு

தமிழ்நாடு

சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு

Admin
Last updated: மே 11, 2026 5:17 மணி
Admin
Share
SHARE

சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 17-வது சட்டசபையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.

இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வருகை தந்தனர்

மேலும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும்போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதில் இருந்தே உட்கட்சி பூசல் சட்டசபைக்குள்ளே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் அதிமுகவில் இபிஎஸ்-க்கு வேலுமணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சட்டசபை வளாகத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி நீண்ட நேரமாக சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் சுமார் 30 நிமிடம் பேசிக்கொண்டனர்.

அதிமுகவில் தலைமையை மாற்றுவதற்கு கலக குரல் எழுந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!
Next Article செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

மேட்டூர் அணையில் 80 அடியை எட்டிய நீர்மட்டம்
தமிழ்நாடு

மூன்று மாதங்களுக்குப் பிறகு 80 அடியை எட்டிய மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்குப் பிறகு 80 அடி என்ற அளவை எட்டியுள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கு அவசர சட்டம்…

3 Min Read
தமிழ்நாடு

கன்னியாகுமரி-சென்னை ரயில் 2 மணிநேரம் தாமதம்: பயணிகள் கவனத்திற்கு!

கன்னியாகுமரியிலிருந்து இன்று மாலை சென்னைக்குச் செல்லவிருந்த ரயில், இணை ரயில் தாமதத்தால் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.15 மணிக்குப் புறப்படும் என…

1 Min Read
தமிழ்நாடு

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆனது

வடமாநில குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், அமோனியா வாயு கசிவு சம்பவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?