MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!

தமிழ்நாடு

அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!

Admin
Last updated: மே 11, 2026 5:16 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற 232 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை காலை 9:30 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 17 பேர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ஆதரவாக கடிதம் வழங்கியுள்ளனர். அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 47 எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டுமே கடிதம் வழங்கியுள்ளனர்.

வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருதரப்பு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி
Next Article சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்…

ஆகஸ்ட் 18, 2026

நாக்பூர் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி

நாக்பூரில் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்க்கண்ட் தேர்வு ரத்து: தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை…

ஆகஸ்ட் 18, 2026

நீட் தேர்வு போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழு அமைப்பு

டெல்லியில் நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல்…

ஆகஸ்ட் 18, 2026

தெலங்கானா வெப்சீரிஸ் பார்த்து தாய்-மகன் கொடூரம்: பெண்களை கொலை செய்து எரித்த அதிர்ச்சி

தெலங்கானா வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட தாய்-மகன் ஜோடி,…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை – சந்திரகாச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி சிறப்பு ரயில் சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 Min Read
ஆவின் பால் பாக்கெட்
தமிழ்நாடு

பிளாஸ்டிக் பாக்கெட்டில் பால் விநியோகம் நிறுத்தம் – ஆவின் அறிவிப்பு

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் விரைவில் நிறுத்தப்படும் என ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி – காரைக்குடி ரயில் மானாமதுரை வரை நீட்டிப்புக்கு கோரிக்கை

திருச்சியிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் அப்பகுதி மக்களின்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?