MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

இந்தியா

செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

Admin
Last updated: மே 27, 2026 10:10 மணி
Admin
Share
SHARE

ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி, மக்களின் வாங்கும் முறையை பெருமளவில் மாற்றியுள்ளது. சிறிய பொருட்கள் முதல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெறும் வசதி தற்போது உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பாலியல் சார்ந்த ஒரு பொருளை ஆர்டர் செய்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பூஜா ஜோஷி என்பவர் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பூஜா ஜோஷி தனது பதிவில், 'ஒரு பெண்ணாக எனக்கு மிகவும் வேதனையான அனுபவம் ஏற்பட்டது. பாலியல் சார்ந்த ஒரு பொருளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தேன். அதை டெலிவரி செய்ய வந்த நபர் என்னை உற்றுப் பார்த்தார். இதனால், பார்சலை வாங்கிக்கொண்டு உடனடியாக கதவை மூடிவிட்டேன். உள்ளே சென்ற பிறகுதான் பார்சல் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை கவனித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த டெலிவரி நபரிடமிருந்து பூஜாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், 'இந்த பொருட்களை எல்லாம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? அதெல்லாம் வேண்டாம். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரே மஜாவாக இருக்கும்' என்று அவர் கூறியதாக பூஜா தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜா, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டெலிவரி நபர் மன்னிப்பு கேட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனம் பூஜாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், அந்த டெலிவரி நபரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக பூஜா பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் பாலியல் சார்ந்த பொருளை ஆர்டர் செய்கிறார் என்பதற்காக அவரை துன்புறுத்தவோ, பாலியல் ரீதியான பலனை அடையவோ யாருக்கும் உரிமை இல்லை என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Online Shoppingஆன்லைன் மோசடிஆன்லைன் ஷாப்பிங்செக்ஸ் பொம்மைடெலிவரி நபர்பெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Next Article ஐபிஎல் 2026: 15 ஓவரில் 200 ரன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணாமல் போனதாகப் புகார். நன்கொடை முறைகேடு புகாருக்கு மத்தியில் புதிய சர்ச்சை.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சேலத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்: தவெக பிரமுகர் மீது பரபரப்பு புகார்

சேலத்தில் தவெக பிரமுகர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அந்தரங்க வீடியோக்கள் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர்…

1 Min Read
இந்தியா

காதலனை கவர்ந்த தோழி: இளம்பெண்ணின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஸ்வேதாவின் காதலனுடன் அவரது தோழிக்கு ஏற்பட்ட பழக்கம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அடுத்து என்னவாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 Min Read
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை: செலவு குறைப்பு நடவடிக்கை!

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக செலவுகளைக் குறைக்க, உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?