MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்

தமிழ்நாடு

ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்

Admin
Last updated: மே 25, 2026 8:11 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும், கட்சிகளிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை நீடிக்குமா அல்லது பருவமழை தொடங்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை கேட்டுள்ளோம். அந்த அறிவிப்பு வெளியான பிறகு, பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னரே இறுதி தேதி அறிவிக்கப்படும். பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் வழக்கம் போல் தொடரும்' என்றும் அவர் உறுதியளித்தார்.

கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், வானிலை அறிக்கையை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி இறுதி செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்யின் முடிவுக்குப் பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Schoolsஅமைச்சர் ராஜ்மோகன்கோடை விடுமுறைபள்ளிகள் திறப்புமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy3
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது: ஸ்டாலின் விமர்சனம்
Next Article விளாத்திகுளம் மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – முதல்வர் விஜய் வரவேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாமல்லபுரத்தில் கல்குவாரியில் முன்னாள் பாஜக எம்எல்ஏ படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

கல்குவாரியில் முன்னாள் பாஜக எம்எல்ஏ படுகொலை: கிராம மக்களுடன் தகராறு

மாமல்லபுரத்தில் கல்குவாரியில் கிராம மக்களுடன் ஏற்பட்ட தகராறில் முன்னாள் பாஜக எம்எல்ஏ வெட்டிப்…

அக்டோபர் 13, 2026

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின்…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு புலிகள் நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஐடி பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிண்டல் பதிவு
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி தரும் வகையில், த.வெ.க ஐடி பிரிவு 'இரவல் ஆட்சி' விமர்சனத்தை கிண்டல் செய்துள்ளது.

1 Min Read
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

ஆவின் பால் தட்டுப்பாடு: முதல்வர் விஜய்க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தில் ஆவின் பால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் நிறுவனங்கள் ₹50 வழங்கும்…

1 Min Read
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் நுகர்வோர்
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பாமாயில் மாற்று: அமைச்சர் பதில்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக வேறு எண்ணெய் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். மேலும், பில் போடுவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?